உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சிநாடுஅ) கனடா ஆ) இந்தியா இ) அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஈ) சீனா
Answers
Answered by
0
Answer:
it maybe the 4th option
Answered by
0
உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சி நாடு இந்தியா
- மக்கள் ஆட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு ஆட்சியாகும்.
- ஒரு நாட்டில் உள்ள தகுதியுள்ள மக்கள் வாக்களிப்பர், ஏதேனும் ஒரு தனி நபரோ அல்லது குழுவாக சேர்ந்து ஒரு பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுக்கலாம், அவர்களிலிருந்து மக்கள் வாக்களித்து ஒரு நபரை தனது ஆட்சித் தலைவராக தேர்ந்தெடுப்பர்.
- இந்த அரசாங்கத்திற்கு மக்களாட்சி என்று பெயர். இந்த மக்களாட்சி இந்தியா அமெரிக்கா ஐக்கிய நாடுகள் பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
- மக்களாட்சியில் மக்களுக்கு உயர்ந்த அதிகாரங்கள் கொடுக்கப்படுகிறது அந்த அதிகாரங்களை பயன்படுத்தி தனக்கென ஒரு தலைவனை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்தேர்வு செய்யப்படும் அந்த தலைவர் முழு அதிகாரங்களையும் பெற்றுவிடுவார்.
- மக்களாட்சி என்பதற்கு நாட்டு மக்களின் கைகளில் ஆட்சியதிகாரம் என்பதே பொருளாகும்.
Similar questions
Math,
7 months ago
Social Sciences,
7 months ago
Math,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Biology,
1 year ago