India Languages, asked by anushreealevoor1811, 9 months ago

கீழ்க்கண்ட எந்த ஒரு நாடானதுஅதிபர் அரசாங்க முறையினைக்கொண்டுள்ளது?அ) இந்தியா ஆ) பிரிட்டன் இ) கனடா ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

Answers

Answered by RDPTHEKINGHELPER
0

Which of the following countries has a presidential government system: a) India b) Britain c) Canada d) United States

Answered by anjalin
0

அமெரிக்க ஐக்கிய நாடுகள்  நாடானதுஅதிபர் அரசாங்க முறையினைக்கொண்டுள்ளது

  • அமெரிக்க ஐக்கிய நாடுகள் அதிபர் அரசாங்க முறையினை கொண்டுள்ளது.
  • அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவரான ஆபிரகாம் லிங்கன் மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என மக்களாட்சிக்கு வரையறை கூறியுள்ளார்.
  • ஒரு உண்மையான மக்கள் ஆட்சியை சிறிய மக்கள் தொகையைக் கொண்டு அல்லது ஒரு இருபது குழுவாகக் கொண்டு செயல்படுத்த முடியாது , இது கீழ்நிலை மக்கள் அல்லது சிறிய கிராமங்கள் செயல்படுத்தக் கூடிய ஒரு விஷயம் ஆகும் என மகாத்மா காந்தி குறிப்பிடுகிறார்.
  • இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இறுதி முடிவை மேற்கொள்ளும் வரை அதிகாரத்தை பெற்றிருக்கிறார்கள்.
  • மக்களாட்சியில் மக்களுக்கு உயர்ந்த அதிகாரங்கள் கொடுக்கப்படுகிறது அந்த அதிகாரங்களை பயன்படுத்தி தனக்கென ஒரு தலைவனை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்தேர்வு செய்யப்படும் அந்த தலைவர் முழு அதிகாரங்களையும் பெற்றுவிடுவார் .

Similar questions