India Languages, asked by manojdmadhav3478, 9 months ago

கூற்று (A): நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது. காரணம் (R): மக்கள் நேரடியாகமுடிவெடுப்பதில் பங்கு பெறுகிறார்கள்.அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லைஇ) (A) சரியானது மற்றும் (R) தவறானதுஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது

Answers

Answered by anjalin
0

(A) மற்றும் (R) இரண்டும் சரியானது

மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

  • மக்களாட்சியில் குடியுரிமை பெற்ற அனைத்து மக்களும் அவர்களது வாக்கினை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு மக்களாட்சி இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
  • அவை நேரடி மக்களாட்சி முறை மறைமுக மக்களாட்சி முறை ஆகும்.பொதுவான விஷயங்களில் மக்களே நேரடியாக வந்து முடிவை எடுக்கக்கூடிய அரசு முறையே நேரடி மக்களாட்சி முறை என்கிறோம்.
  • இந்த நேரடி ஆட்சி முறை கிரேக்க நகர அரசுகள் மற்றும் ஸ்விட்சர்லாந்து போன்ற இடங்களில் நடைபெறுகிறது.
  • மறைமுக மக்களாட்சி அல்லது பிரதிநித்துவ மக்களாட்சி என்பது ஒரு பொது விஷயங்களில் மக்கள் தனது விருப்பங்களை கோரி தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மூலம்பெறப்படும் அரசாங்கத்தின் வகையாகும்.
  • இந்த அரசாங்கம் மறைமுக மக்களாட்சி என அழைக்கப்படுகிறது. இந்த மறைமுக மக்களாட்சி இந்தியா அமெரிக்க ஐக்கிய நாடுகள் இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைபெறுகிறது .
Similar questions