வாக்குரிமையின் பொருள்:அ) தேர்ந்தெடுப்பதற்கான உரிமை ஆ) ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமைஇ) வாக்களிக்கும் உரிமை ஈ) பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை
Answers
Answered by
0
Answer:
first option is the correct one
Answered by
0
வாக்குரிமையின்பொருள்: வாக்களிக்கும்உரிமை
- இந்தியா மக்களாட்சி நடைபெறும் நாடாக இருக்கிறது. இந்தியாவில் வாழும் ஒவ்வொரு மக்களும் 18 வயது நிரம்பிய உடன் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெறுகிறார்கள். தனக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் உரிமையையும் மற்றும் அதிகாரத்தையும் மக்கள் பெறுகின்றனர்.
- ஜாதி, இனம், சமயம், பால், கல்வித்தகுதி எந்த வித பாரபட்சமும் இல்லாமல் வாக்குரிமை என்பது சமமாக வழங்கப்படுகிறது.
- இந்தியாவில் மக்களாட்சி ஐந்து கொள்கைகளின் மூலம் . இயங்குகிறது
- அவைகளாவன சமதர்மம்,மதச்சார்பின்மை, இறையாண்மை,மக்களாட்சி மற்றும் குடியரசு. மக்களாட்சியில் மக்கள் சமமாக வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
- மேலும் மக்களாட்சி நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சி என இரு வகைகளில் ஒன்று நேரடியாக மக்கள் தங்களின் பிரதிநிதிகளையே தேர்ந்தெடுப்பது நேரடி மக்களாட்சி எனவும் மறைமுகமாக தனது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது மறைமுக மக்களாட்சி எனவும் கூறப்படுகிறது.
Similar questions
Geography,
7 months ago
Math,
7 months ago
Social Sciences,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Biology,
1 year ago