India Languages, asked by mobarak2102, 11 months ago

கூற்று (A): இந்தியாவில் நாடாளுமன்றஅரசாங்க முறை பின்பற்றப்படுகிறது காரணம் (R): இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது.அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானதுமற்றும் (R), (A) வை விளக்குகிறது.ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது

Answers

Answered by mrs66
0

Statement (A): Parliamentary Government in India follows Reason (R): The Indian Parliament consists of two Houses. Both are correct (R), (A) is not explained e) (A) is correct and (R) is wrong d) (A) is wrong and (R) is correct

Answered by anjalin
0

விடை..(A) மற்றும் (R) இரண்டும் சரியானது

மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

  • நாடாளுமன்றம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்  பிரதிநிதிகளை  உள்ளடக்கியதாக ஆகும்.
  • இந்தியா நாடாளுமன்ற மக்களாட்சி முறையை கொண்டுள்ள ஒரு நாடாகும்.
  • இந்த நாடாளுமன்றம் கொள்கைகளை முடிவு எடுப்பதிலும் அதற்கு தேவையான பல புதிய திட்டங்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற மக்களாட்சி அரசாங்கத்தில் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன. அவை ஒப்புதல் அளித்தல் மற்றும் முடிவெடுத்தல் ஆகும்.
  • இந்தியா ஒரு ஜனநாயக நாடு இது உலகிலேயே மிகப்பெரியதாகும் ,நாடாளுமன்றம் இரு அவைகளை கொண்டுள்ளது.
  • அவை  லோக்சபா மற்றும் இராஜ்யசபை ஆகும். லோக்சபா கீழவை அல்லது மக்களவை என அழைக்கப்படுகிறது ராஜ்யசபா மேலவை அல்லது மாநிலங்களவை எனவும் அழைக்கப்படுகிறது .

Similar questions