India Languages, asked by adityahiremath5925, 11 months ago

இரண்டு வகையான மக்களாட்சி________ மற்றும் ________ ஆகும்.

Answers

Answered by anjalin
1

இரண்டு வகையான மக்களாட்சி நேரடி மற்றும் மறைமுக   ஆகும்.

  • மக்களாட்சியில் குடியுரிமை பெற்ற அனைத்து மக்களும் அவர்களது வாக்கினை பதிவு செய்ய வேண்டும்.
  • இவ்வாறு மக்களாட்சி இரண்டு வகைகளாக பிரிக்கலாம் நேரடி மக்களாட்சி முறை மறைமுக மக்களாட்சி முறை ஆகும்.
  • பொதுவான விஷயங்களில் மக்களே நேரடியாக வந்து முடிவை எடுக்கக்கூடிய அரசு முறையே நேரடி மக்களாட்சி முறை என்கிறோம்.
  • இந்த நேரடி ஆட்சி முறை கிரேக்க நகர அரசுகள் மற்றும் ஸ்விட்சர்லாந்து போன்ற இடங்களில் நடைபெறுகிறது.
  • மறைமுக மக்களாட்சி அல்லது பிரதிநித்துவ மக்களாட்சி என்பது ஒரு பொது விஷயங்களில் மக்கள் தனது விருப்பங்களை கோரி தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மூலம் பெறப்படும் அரசாங்கத்தின் வகையாகும்.
  • இந்த அரசாங்கம் மறைமுக மக்களாட்சி என அழைக்கப்படுகிறது.
  • இந்த மறைமுக மக்களாட்சி இந்தியா அமெரிக்க ஐக்கிய நாடுகள் இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைபெறுகிறது

Similar questions