இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு.அ) 1948 ஆ) 1952இ) 1957 ஈ) 1947
Answers
Answered by
0
Answer:
1948................
Answered by
0
இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு -1952
- இந்தியாவில் பண்டைய காலங்களில் குடவோலைமுறையை பயன்படுத்தி வந்தனர்.
- சுதந்திரமடைந்த பின்னர் இந்தியாவில் முதன் முதலாக 1952 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது.
- இந்தியாவில் தேர்வு அலுவலகங்கள் மூலமாக முதன் முதலாக நடத்தப்பட்ட பொதுதேர்தல் ஆகும்.
- இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் மக்களவையின் முதல் பொதுத்தேர்தல் 1951 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் நாள் முதல் 1952 பிப்ரவரி மாதம் 21 ஆம் நாள் வரை பல்வேறு கால கட்டங்களில் நடந்து வந்தது.
- தேர்தல் நடைபெற்ற 489 இடங்களில் 364 இடங்களில் வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியானது ஆட்சி அமைத்தது.
- இந்த மக்களாட்சி முறையில் சுதந்திர இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆவார்.
Similar questions