India Languages, asked by tanvitamrakar9605, 11 months ago

முழு அதிகாரத்துடன் கொ ண்ட ஒரு நபர்அரசாங்க முறைஅ) சிறுகுழு ஆட்சி ஆ) மதகுருமார்களின் ஆட்சிஇ) மக்களாட்சி ஈ) தனிநபராட்சி

Answers

Answered by anjalin
0

தனிநபர் ஆட்சி

  • அரசாங்கம் அல்லது ஆளுமை என்பது மக்களை நல்வழியில் ஒரே சீரான வழியில் எடுத்துச் செல்வதே ஆகும்.
  • ஆளுமை திறன் கொண்ட ஒரு தனி மனிதர் முழு அதிகாரத்தையும் பெற்று அரசாங்கத்தை அமைக்கலாம்.
  • இதனை தனிநபர் ஆட்சி என அழைக்கிறோம்.
  • இந்த தனிநபர் எந்த அரசாங்கத்தையோ ராஜ்யத்தையும் சார்ந்து இல்லாமல் இருக்கலாம்.
  • இதற்கு அரசு வழி குடும்பத்தில் ஒருவராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
  • மேலும் உயர் குடியாட்சி குடும்பத்தினர் ஆகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை.
  • தனி ஒரு நபராக இருந்து ஒரு அரசாங்கத்தை உருவாக்க முடியும்.
  • இவ்வாறு நடைபெறும் தனிநபர் ஆட்சி வட கொரியா, சவுதி, அரேபியா போன்ற இடங்களில் இப்போதும் நடைபெற்று வருகிறது.
Answered by Anonymous
0

Explanation:

அரசியல் கட்சி என்பது, அரசில் அரசியல் அதிகாரத்தை அடைவதையும், அதனைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் சார்ந்த ஒரு அமைப்பு ஆகும். இவை பொதுவாகத் தேர்தல்களில் பங்கு கொள்வதன் மூலம் இந் நோக்கத்தை அடைய முயல்கின்றன. அரசியல் கட்சிகள் பொதுவாக ஒரு வெளிப்படையான கொள்கையையோ அல்லது, ஒரு குறித்த இலக்குடன் கூடிய நோக்கையோ கொண்டிருக்கின்றன. இவை சில சமயங்களில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களோடு கூடியவர்களின் ஒரு கூட்டணியாகவும் அமைவதுண்டு.

Similar questions