ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கா னவரையறையை கூறுக.
Answers
Answered by
2
Answer:
I don't understand that..
Answered by
3
ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறை:
- -அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவரான ஆபிரகாம் லிங்கன் மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என மக்களாட்சிக்கு வரையறை கூறியுள்ளார்.
- ஒரு உண்மையான மக்கள் ஆட்சியை சிறிய மக்கள் தொகையைக் கொண்டு அல்லது ஒரு இருபது குழுவாகக் கொண்டு செயல்படுத்த முடியாது இது கீழ்நிலை மக்கள் அல்லது சிறிய கிராமங்கள் செயல்படுத்தக் கூடிய ஒரு விஷயம் ஆகும் என மகாத்மா காந்தி குறிப்பிடுகிறார்.
- இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இறுதி முடிவை மேற்கொள்ளும் வரை அதிகாரத்தை பெற்றிருக்கிறார்கள்.
- மக்களாட்சியில் மக்களுக்கு உயர்ந்த அதிகாரங்கள் கொடுக்கப்படுகிறது அந்த அதிகாரங்களை பயன்படுத்தி தனக்கென ஒரு தலைவனை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும் தேர்வு செய்யப்படும் அந்த தலைவர் முழு அதிகாரங்களையும் பெற்றுவிடுவார்கள் .
- மக்களாட்சி என்பதற்கு நாட்டு மக்களின் கைகளில் ஆட்சியதிகாரம் என்பதே பொருளாகும்
Similar questions
Economy,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago