இந்தியாவில் நாடாளுமன்ற கட்டிடத்தைவடிவமைத்தவர்கள் ________ மற்றும்________ ஆவர்.
Answers
Answered by
0
Answer:
please ask questions in English............
Answered by
0
இந்தியாவில் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் எட்வின் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட்பேக்கர்.
- 1912-13 ஆம் ஆண்டு புதுதில்லியில் உள்ள இந்தியாவின் நாடாளுமன்றக் கட்டிடத்தை எட்வின்லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் எனும் பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர்கள் வடிவமைத்தனர்.
- இக்கட்டிடத்தை 1921 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி, 1927-ல் முடித்தனர் .நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை உறுப்பினர்கள் அனைவருமே ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படுகிறார்கள்.
- மேலும் அவை பொதுதேர்தல் முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
- பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற தேசிய அளவிலான பிரதம அமைச்சரின் இந்திய அரசரின் நாடாளுமன்றம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக ஆகும்.
- இந்தியா நாடாளுமன்ற மக்களாட்சி முறையை கொண்டுள்ள ஒரு நாடாகும்.
- இந்த நாடாளுமன்றம் கொள்கைகளை முடிவு எடுப்பதிலும் அதற்கு தேவையான பல புதிய திட்டங்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது
Similar questions