India Languages, asked by madee7614, 10 months ago

மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக.

Answers

Answered by beastaarush
2

Answer:

sorry bro can't understand your question

Answered by anjalin
3

மக்களாட்சி அரசாங்க அமைப்பு:

  • மக்களாட்சியில் மக்களுக்கு உயர்ந்த அதிகாரங்கள் கொடுக்கப்படுகிறது . அந்த அதிகாரங்களை பயன்படுத்தி தனக்கென ஒரு தலைவனை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும் தேர்வு செய்யப்படும் அந்த தலைவர் முழு அதிகாரங்களையும் பெற்றுவிடுவார்.
  • மக்களாட்சி என்பதற்கு நாட்டு மக்களின் கைகளில் ஆட்சியதிகாரம் என்பதே பொருளாகும்
  • மேலும் மக்கள் தங்களது பிரதிநிதிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் தேர்வு செய்து கொள்வார்கள்.
  • வேத காலத்திற்கு முன்பாகவே இந்தியாவில் மக்களாட்சி முறை அமைப்புகள் இருந்தன என்பது முக்கியமான கூற்றாகும்.
  • உள்ளாட்சி அமைப்பின் அடிப்படையில் சுயாட்சி பெற்ற கிராம குழுக்கள் பண்டைய காலத்திலிருந்து உள்ளன என்பதை சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் என்ற நூல் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
  • பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்கள் சோழர்களின் காலத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த குடையோலை முறையில் தேர்வு செய்து கொள்வார்கள்..

Similar questions