நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுகமக்களாட்சியினை வேறுபடுத்துக.
Answers
Answered by
2
நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சி வேறுபாடு
- மக்களாட்சியில் குடியுரிமை பெற்ற அனைத்து மக்களும் அவர்களது வாக்கினை பதிவு செய்ய வேண்டும்.
- இவ்வாறு மக்களாட்சி இரண்டு வகைகளாக பிரிக்கலாம்
- நேரடி மக்களாட்சி முறை மறைமுக மக்களாட்சி முறை பொதுவான விஷயங்களில் மக்களே நேரடியாக வந்து முடிவை எடுக்கக்கூடிய அரசு முறையே நேரடி மக்களாட்சி முறை என்கிறோம்.
- இந்த நேரடி ஆட்சி முறை கிரேக்க நகர அரசுகள் மற்றும் ஸ்விட்சர்லாந்து போன்ற இடங்களில் நடைபெறுகிறது.
- மறைமுக மக்களாட்சி அல்லது பிரதிநித்துவ மக்களாட்சி என்பது ஒரு பொது விஷயங்களில் மக்கள் தனது விருப்பங்களை கோரி தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மூலம் பெறப்படும் அரசாங்கத்தின் வகையாகும். இந்த அரசாங்கம் மறைமுக மக்களாட்சி என அழைக்கப்படுகிறது.
- இந்த மறைமுக மக்களாட்சி இந்தியா அமெரிக்க ஐக்கிய நாடுகள் இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைபெறுகிறது.
Similar questions
History,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
English,
1 year ago