India Languages, asked by joji7163, 1 year ago

விவரி. அ) முதன்மைத் துறை

Answers

Answered by anjalin
2

முதன்மை துறை

முதன்மை துறையை விவசாயத்துறை எனவும் அழைத்தனர். முதன்மை துறை வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் விவசாயங்கள் காடுகளை பாதுகாத்தல் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு பால் பண்ணை மீன்வளர்ப்பு போன்றவைகளை கிடைக்கின்றன

இரண்டாம் துறையை தொழில்துறை எனவும் அழைத்தனர். சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தி அதன் மின் உற்பத்தி முறைகளை ஏற்படுத்தின கட்டுமானம் போன்றவற்றை செய்தலும் இரண்டாம் துறையே சேர்ந்ததாகும். இந்த இரண்டாம் நிலை துறையை தொழில்துறை எனவும் அழைக்கலாம்.

மூன்றாம் துறையை சார்பில் துறை அல்லது சேவை துறை என அழைக்கலாம். இந்த சார்பு துறையில்போக்குவரத்து தொழில்கள் காப்பீடு போன்ற தொழில்கள் வங்கி தொழில்கள் வணிகம்  தொலைத்தொடர்பு வீட்டுமனை விற்பனை தொழில்கள் அரசு மற்றும் அரசு சாரா வேலைகள் போன்றவை அடங்கும்

Answered by sundarvel062014
1

i hope it help you

make me brainliest

Attachments:
Similar questions