India Languages, asked by Mahinpatla8205, 8 months ago

வேலைவாய்ப்பு முறை மாற்றத்திற்கானகாரணம் ________

Answers

Answered by anjalin
0

வேலைவாய்ப்பு முறை மாற்றத்திற்கான காரணம்

வாழ்க்கை முறை மாற்றம்

  • உணவு, உடை, இருப்பிடம்  ஆகியவை ஒவ்வொரு மனிதருக்கும்  அடிப்படைத் தேவைகள் என்பதை நீங்கள்  அறிவீர்கள்.
  • தற்போதைய உலகில் அந்தப் பட்டியலில் வேலைவாய்ப்பு என்ற ஒன்றையும் சேர்க்கப்பட வேண்டியது முக்கியம்.
  • இவ்வுலகில் வாழ்வதற்காக வருவாய் ஈட்ட நம் அனைவருக்கும் வேலை அவசியம்.
  • பொருளியல் செயல்பாடுகளில் மேல்நிலையில் அலுவலர்களாகவும் மற்றும் கீழ்நிலையில் தொழிலாளர்களாகவும் பங்குபெறுவோர் ஊழியர் எனப்படுவர்.
  • இந்த ஊழியர்களைப் பணியமர்த்தி, அவர்களின் பணிக்கு ஊதியம் தருவோரை, பணியமர்த்துவோர் என்று குறிப்பிடப்படுவர்.
  • உழைப்பாளர் குழுவின் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும்; இதனால் நாட்டு முன்னேற்றம் மெதுவாக நடைபெறும்.
  • மேலும், குறைந்த உழைப்பாளர்கள் குழுவானது, உழைப்பாளர் அல்லாத பெரிய குழுக்களுக்குச் சிறிய தேசிய உற்பத்தியிலிருந்து உணவளித்துப் பராமரிக்க வேண்டியிருக்கும்.

Similar questions