India Languages, asked by tamilhelp, 11 months ago

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டஆண்டு________

Answers

Answered by monika6469
0

Answer:

I don't know this language

sorry

can you please follow me

Answered by anjalin
0

1920  -- முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது

  •  இம்பீரியல் கவுன்சில் எனும் மத்திய சட்ட சபைக்கும் மாகாண சட்ட சபைக்கும் தேவையான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1920ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
  • இதுவே இந்திய வரலாற்றின் முதல் பொதுத் தேர்தல் ஆகும்.
  • இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் மக்களவையின் முதல் பொதுத் தேர்தல் 1951 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் நாள் முதல் 1952 பிப்ரவரி மாதம் 21 ஆம் நாள் வரை பல்வேறு காலகட்டங்களில் நடந்து வந்தது.
  • தேர்தல்நடைபெற்ற 489 இடங்களில் 364 இடங்களில் வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியானது அமைத்தது.
  • இந்த மக்களாட்சி முறையில் சுதந்திர இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆவார்.
Similar questions