Social Sciences, asked by ayushkashyap5083, 11 months ago

பட்டு வளர்ப்பு என்றால் என்ன?

Answers

Answered by steffiaspinno
0

பட்டு வளர்ப்பு:

  • பட்டு வளர்ப்பு என்பது மல்பெரி பட்டுப் பூச்சிகளை வளர்த்து பட்டு உற்பத்தி செய்யும் முறையாகும்.
  • 14 மற்றும் 15 நூற்றாண்டுகளில் அறிமுகமானது.
  • ஏழாம் நூற்றாண்டில் உலகிலேயே அதிக அளவிலான பட்டு உற்பத்தி செய்யும் பகுதியை வங்காளம் திகழ்துள்ளது.
  • வேளாண்மை செய்வதற்கு பெருமளவிலான நிலங்கள் கிடைத்ததை சுட்டிக்காட்டுகின்றன.
  • கிராமபுர மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு சென்றனர்.
  • கரும்பு, பருத்தி மற்றும் அவுரி போன்றவை பயிரிடப்பட்டன.
  • இது மண்ணின் உற்பத்தி சக்தியை பாதுகாக்கப்படுகிறது.
  • வட இந்தியா வேளாண்மை பற்றியும் சாகுபடியின் அளவு பற்றியும் அதிகப்படியான புள்ளி விவர சான்றுகள் உள்ளன.
  • டச்சு கிழக்கிந்திய கம்பனியின் கப்பல் பயணிகள் பட்டியல் உற்பத்தி வெளிச்சந்தையில் மனதில் கொண்டு செய்யப்படுகின்றன

Similar questions