ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம்
மற்றும் நிர்வாகத்தில் பங்குபெறுவது
____________
அ) சமூக ஆ) பொருளாதார
இ) அரசியல் ஈ) பண்பாட்ட
Answers
Answered by
1
Explanation:
ן๏ คคקภє ɭเкђคђเ ๏๔เรђค ɭคภﻮยคﻮє ๓є ฬ๏ קợՇค ภเ кץค ђเ єภﻮɭเรђ ๓єɭเкђ๏
Answered by
0
ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பங்குபெறுவது அரசியல் உரிமைகள் :
- ஒரு அரசாங்கம் அமைக்கவும் , அதை நிர்வாகம் செய்யவும் குடிமக்களுக்கு பயன்படுத்தும் உரிமைகளே அரசியல் உரிமைகள் எனப்படும்.
- ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பங்கு வகிப்பது அரசியல் உரிமைகள் ஆகும்.
- ஏனெனில் அவை சட்டத்தின் மூலம் குடிமக்களுக்கு வழங்கப்படுகின்றன.
- மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் 30 உறுப்புகள் (articles) உள்ளன. அது சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு குடிமை, அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது.
- இவ்வுரிமைகள் இனம், பால், தேசியம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து மக்களுக்கும் பொருந்தும்.
- ஏனெனில் மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவும், சம உரிமையோடும் பிறக்கின்றனர்.
- ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த உரிமைகள் அனைத்தும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்காற்றும் அதிகாரம் உள்ளது என்பதை இந்த அரசியல் உரிமைகள் விளக்குகின்றன.
- இவ்வுரிமைகள் அனைத்தும் ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்தை நமக்கு தெளிவுபடுத்துகின்றன.
Similar questions