தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி
தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு
____________
அ) 20 நாட்கள் ஆ) 25 நாட்கள்
இ) 30 நாட்கள் ஈ) 35 நாட்கள
Answers
Answered by
0
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி தகவலை பெறுவதற்கான கால வரம்பு( 30 நாட்கள்);
- தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசு நிறுவனங்களின் வெளிப்படைத் தன்மையை காட்டுவதற்காக இயற்றப்பட்ட சட்டமே தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஆகும்.
- 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் இச்சட்டம் இயற்றப்பட்டது.
- இச்சட்டத்தின் முக்கிய நோக்கம் யாதெனில் இந்தியாவில் பிறந்த எந்தவொரு சாதாரண குடிமகனும் தனக்கு தேவையான தகவல்களை அரசு நிறுவனங்களின் மூ லம் அறிந்து கொள்ளலாம் என்பதே.
- அந்த தகவலை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
- அப்படி தவறினால் தகவல் வழங்கும் அதிகாரியிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை அபராதமாக வசூலிக்கப்படும்.
- இது நாட்டின் வலிமை வாய்ந்த சட்டமாகும்.
Answered by
1
ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான், எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்;
குழந்தை மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை ,
நம் இந்தியாவில் எந்த ஒரு தொழிலையும், வணிகத்தையும் எங்கு வேண்டுமானாலும் செய்வதற்கு உரிமை உண்டு. ஆனால் அதை செய்ய விரும்பும் குடிமகன் 14 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். அவர்களின் அனுமதி இல்லாமல் முதலாளியின் சுய இலாபத்திற்காக கட்டாயம் செய்து பணியில் அமர்த்த சட்டத்தில் இடமில்லை. மற்றும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைளை சுரங்கங்கள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயகரமான இடங்களிலோ வேலைக்கு அனுப்புவது தண்டனைக்குரிய செயலாகும். இவற்றையே குழந்தை மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை என்போம்.

Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
10 months ago
Biology,
10 months ago
Science,
1 year ago
Math,
1 year ago