Social Sciences, asked by gayatri4780, 11 months ago

ஜப்பான் நாட்டின் பணம்
என்று
அ ழ ை க்க ப ்ப டு கி ற து .
(யென்/ யுவ

Answers

Answered by Anonymous
2

யென் என்று அழைக்கப்படும்

Answered by steffiaspinno
0

ஜப்பான் நாட்டின் பணம்   யெ‌‌‌ன் என்று  அழைக்கப்படுகிறது .

  • ஒரு நா‌ட்டி‌லிரு‌ந்து ம‌ற்றொரு நா‌ட்டி‌ற்கு மா‌ற்ற‌ப்படு‌ம் பணமானது செலவா‌ணி எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌ந்‌தியா‌வி‌ல்  அ‌ந்த‌ச்  செலாவணியானது  ரூபா‌ய் எ‌ன்றழை‌க்க‌ப்படு‌கிறது.
  • செலாவணியானது  அ‌ந்‌நிய நா‌ட்டு  செலாவணி, வெ‌ளிநா‌ட்டு‌ச் செலாவணி என இரு வகை‌ப்படு‌த்தலா‌ம்.
  • பணம் என்பது நமக்கு தேவையான பொருட்களை வாங்கப் பயன்படுத்துவதே ஆகும். ஒரு நாட்டில் உள்ள செலவாணி வெளிநாட்டிற்கு எடுத்து வந்தால் அது அந்நிய செலவாணி ஆகும்.
  • உலக நாடுகளு‌க்கு இடையே மா‌ற்ற‌ப்படு‌ம்  செலாவணியானது   அமெ‌ரி‌க்க டால‌ர் ம‌‌தி‌ப்‌பி‌ல் கண‌க்‌கிட‌ப்படு‌கிறது.  
  • உலக  வ‌ணிக‌த்‌தி‌ல்  பெரு‌ம்பாலு‌ம் அமெ‌‌ரி‌க்க டால‌‌ர்  ம‌தி‌ப்‌பிலேயே  கண‌க்‌கிட‌ப்படு‌கிறது.  
  • செலாவணி‌யி‌‌‌ன் பெயரானது நா‌ட்டி‌ற்கு நாடு வேறுபடு‌கிறது.
  • இத‌ன் அடி‌ப்படை‌‌யி‌ல் ஜ‌ப்பா‌ன் நா‌ட்‌டி‌ன் பண‌ம் யெ‌‌‌ன் எ‌ன்றழை‌க்க‌ப்படு‌கிறது.  
  • மேலு‌ம் கனடா‌வி‌ல் டால‌ர் எ‌ன்று‌ம், மலே‌‌சியா‌வி‌ல்ரி‌ங்க‌ட் எனவு‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது.
Similar questions