Social Sciences, asked by arsalan7359, 11 months ago

பணப்பரிமாற்றத்தை முறைப்படுத்துகின்ற
பொறுப்பு க்கு உள்ளத

Answers

Answered by steffiaspinno
0

பணப்பரிமாற்றத்தை முறைப்படுத்துகின்ற

பொறுப்பு இ‌‌ந்‌‌திய ‌ரிச‌ர்‌வ் வ‌ங்‌‌‌கி‌:

இ‌‌ந்‌‌திய ‌ ‌ரிச‌ர்‌வ்   வ‌ங்‌‌‌கி‌யி‌‌ன் ப‌‌‌ணிக‌ள்

  • இ‌‌ந்‌‌திய ‌ ‌ரிச‌ர்‌வ்   வ‌ங்‌‌‌கி ஏ‌ப்ர‌ல் 1, 1935 முத‌ல்  செய‌ல்பட‌த் தொட‌ங்‌கியது.
  • 1937ல் இரு‌ந்து நிர‌ந்தரமாக இய‌‌ங்‌‌‌‌கி வருகிறது.
  • 1949ல் நா‌ட்டுடமையா‌க்க‌ப்ப‌ட்டது, இ‌ந்‌‌‌தியா‌‌வி‌‌‌ல் அனை‌த்து வ‌‌ங்‌கிகளு‌ம்  நா‌ட்டுடமையா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.
  • (1969) இ‌ந்‌‌‌தியா‌‌வி‌‌‌ல் பண‌ப்‌புழ‌க்க‌த்தை ஒழு‌ங்குபடு‌த்து‌ம்‌ ப‌‌ணி‌யினை இ‌‌ந்‌‌திய ‌ரிச‌ர்‌வ் வ‌ங்‌‌‌கி மே‌ற்கொ‌‌ள்‌கிறது.
  • பண‌ப்ப‌ரிமா‌ற்ற‌‌த்தை பராம‌ரி‌க்கு‌ம் பொறு‌ப்‌பு‌ம் க‌ண்கா‌ணி‌க்கு‌ம் பொறு‌ப்பு‌ம்அரசு‌க்கு உ‌ண்டு.
  • வ‌ங்‌‌கிக‌ளி‌ல் சே‌‌மி‌க்க‌ப்படு‌ம் பண‌ம்
  • தொ‌ழி‌ல் வள‌‌ர்‌‌ச்‌சிக்கு‌ம் பொரு‌‌ளிய‌ல் வள‌ர்‌ச்‌சி‌க்கு‌ம் ஏழைகளி‌ன் நலனு‌க்கு‌ம் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.
  • ஒரு நா‌ட்டி‌ன் பொருளாதார ‌நிலை‌த்த‌ன்மை‌யி‌ல் மு‌க்‌‌‌கிய‌ப் ப‌‌ங்க‌ளி‌ப்பான விலை‌க்க‌ட்டு‌ப்பா‌ட்டை  இந்‌தியா‌‌‌‌வில் ரிச‌ர்‌வ் வ‌ங்‌கி க‌ண்கா‌ணி‌த்து வரு‌கிறது.  
  • எ‌‌வ்வளவு பண‌ம் அ‌ச்சடி‌‌க்க வே‌ண்டு‌ம் எ‌ப்படி பாதுகா‌ப்பாக உ‌ரிய இ‌ட‌ங்களு‌க்கு கொ‌ண்டு செல்ல வே‌ண்டு‌ம்  எ‌ன்பதையு‌ம் ரிச‌ர்‌வ் வ‌ங்‌‌‌கி முடிவு செ‌ய்‌கிறது.
  • அ‌ச்சடி‌க்க‌ப்ப‌ட்‌ட பண‌த்‌‌தி‌ல் 85% புழ‌க்க‌த்‌தி‌‌ல் ‌விட‌ப்படு‌கிறது.
  • ஆக‌‌‌ஸ்ட் 2018 ‌ ‌‌‌நிலவர‌ப்படி 19ல‌ட்ச‌‌ம் கோடி  ம‌‌‌தி‌ப்‌‌பிலான பண‌ம் பு‌ழ‌க்க‌த்‌‌‌தி‌ல் உ‌‌‌ள்ளது.  

Answered by astha1730
0

Answer:

<marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee >

Similar questions