கான்ஸ்டன்டைனின் முக்கிய பங்களிப்பை சுட்டிக் காட்டுக.
Answers
Answered by
2
கான்ஸ்டன்டைனின் முக்கிய பங்களிப்பு:
- டேவிட் மற்றும் சாலமன் அவர்களின் ஆட்சியின் ஒரு குறிகிய காலத்தின் பின், யூத இன மக்கள் பெறும் விழ்ச்சி அடைந்தனர்.
- அவர்கள் தங்களின் பழங்கால பெருமையை மீட்க ஒரு மீட்பர் வருவார் என்று நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்துவந்தனர்.
- மீட்பர் பிறந்தார் ஆனால் அவர் செல்வங்களையும், சோம்பேறிக்களையும் எதிர்த்தார்.
- இதனால் அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தனர்.
- பின் இயேசுவின் சீடர்களால் கிறிஸ்துவம் உருவாக்கப் பட்டது .
- ரோமில் பேரரசருடாய உருவச்சிலைக்கு கிறிஸ்தவர்கள் மரியாதை செய்ய மறுத்தது, அரச துரோகமாகக் கருதப்பட்டது.
- கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப் பட்டனர்.
- சிங்கங்களின் முன் வீசப்பட்டனர்.
- ஆனாலும் ரோமப் பேரரசின் கிறிஸ்தவர்களை ஒடுக்குவதில் வெற்றிப்பெறவில்லை.
- ரோமிய பேரரசான கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவராக மதம் மாறியதால் கிறிஸ்தவம் ரோமப் பேரரசின் அரச மதம் ஆயிற்று.
Similar questions
Science,
5 months ago
Social Sciences,
5 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago
Math,
1 year ago