Social Sciences, asked by bvsudhakar9277, 11 months ago

உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை சுட்டிக் காட்டு.

Answers

Answered by Anonymous
0

Explanation:

கான்கிரீட், ரோமானிய சாலைகள் கண்டுபிடிப்பு, ரோமானிய வளைவுகளின் கண்டுபிடிப்பு, மற்றும் நம்பமுடியாத அளவிற்கு நன்கு கட்டப்பட்ட நீர்வழிகள் உள்ளிட்ட பல வகையான கட்டிடங்களை உருவாக்குவதற்கும், நிர்மாணிப்பதற்கும் பல புதிய நுட்பங்களை அவர்கள் உருவாக்கினர்.

Answered by steffiaspinno
0

உலக நாக‌‌ரிக‌த்‌தி‌ற்கு ரோ‌மி‌ன் ப‌ங்க‌ளி‌ப்பு:  

  • தொடக்கத்தில் ரோம் வம்சத்தினர் மூலம் கட்டமைக்கப்பட்ட வேளாண் சமுகத்தை கொண்ட நாடாக திகழ்ந்தது.
  • இதிலிருந்து பரம்பரையாக ஆட்சி செய்யும் ஆளும் வர்க்கம் உருவானது. ரோம் மக்கள் இரண்டு வர்க்கங்களாக பிரிந்திருந்தனர். அவை
  • பாட்ரீசியான்ஸ்
  • பிளேபியன்ஸ்
  • பாட்ரீசியான்ஸ் – இவர்கள் பெரும் பணக்காரர்கள், அதிக நிலப்பரபினை உடைய மக்கள் வர்க்கத்தினர்.
  • பிளேபியன்ஸ்  - இவர்கள் சாதாரனமான, எந்த ஒரு நிலப்பரப்பும் இல்லாத மக்கள் வர்க்கத்தினர்.
  • ரோம் நகரமானது வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகள் அமைந்திருந்த குறுக்கு மறுக்குமாகச் செல்லும் வழியில் அமைந்திருந்தது.அப்பாதைகள் அனைத்தும் வேளாண்மை நிலப்பரபினமாக காணப்பட்டது.
  • ஆறாம் நூற்றாண்டில் ரோம் செழித்தோங்கிய நகரமாக இருந்தது. ரோம் குடியரசை நிர்வகித்தவர்கர் பாட்ரீசியன் என்று அழைக்கப்பட்ட பணக்கார நிலப்பரபினர்.
  • ரோம்மில் போர் கைதிகள் அடிமைகளாகினர். இதன் மூலம் பணக்காரர்கள் கைதிகளை வேளாண்மை நிலத்திற்கு உழைப்பவர்களாக குறைந்த விலைக்கு அவர்களை வேலையாலா‌க்கினர்.இவ்வாறு அவர்களை அடிமைப்படுத்தி கொன்றன .
Similar questions