Social Sciences, asked by Agamya1785, 8 months ago

(i) யூகிளிட் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்து ஒரு
மாதிரியை உருவாக்கினார்.

(ii) எட்ரூஸ்கர்களை முறியடித்து, ரோமானியர்கள் ஒரு குடியரசை நிறுவினர்.
(iii) அக்ரோபொலிஸ் புகழ்பெற்ற அடிமைச் சந்தை ஆனது.
(iv) ரோமும் கார்த்தேஜும் கிரேக்கர்களைத் துரத்துவதற்கு ஒன்றிணைந்தன.
அ) (i) சரி ஆ) (ii) சரி இ) (ii) மற்றும் (iv) சரி ஈ) (iv) சரி

Answers

Answered by shruti202068
3

Explanation:

நமது மாபெரும் சூரியக் குடும்பத்தை விண்வெளியில் சென்று பார்த்தோமானால், பனிக்கட்டித் துகள்களால் சூழப்பட்ட ஒரு சோப்புக் குமிழ் போலத்தான் நமக்குக் காட்சி தரும்.

சூரியக் குடும்பத்தின் குளிர்சாதனப் பெட்டி

தொலைவிலிருந்து காணும்போது துகள்களாகக் காணப்படும் பனிக்கட்டிகள், அருகில் சென்று பார்த்தால் அவை நமது இமயமலையைவிட பெரிய பனிக்கட்டிப் பாளங்களாகக் காட்சியளிக்கும்.

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கோள்களையும் அதில் வாழும் உயிரினங்களையும் பாதுகாக்க இயற்கையே ஏற்பாடு செய்த குளிர்சாதனப் பெட்டிதான் இந்தப் பனிக்கட்டிச் சுவர்கள். பெருவெளியில் இருந்து மிகவும் ஆபத்து வாய்ந்த கதிர்கள் எப்போதும் நமது சூரியக் குடும்பத்தைத் தாக்கிக்கொண்டே இருக்கின்றன.

இவற்றில் 90 விழுக்காடு கதிர்களை இந்தப் பனிமலைகள் தனக்குள் ஈர்த்து அவற்றை மீண்டும் பெருவெளியில் எதிரொளித்துவிடுகிறது. இந்தப் பனிக்கவசம் இல்லையென்றால் சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களும் எரிமலை மற்றும் பாறைகள் நிறைந்த பகுதியாக மாறியிருக்கும்.

இந்தப் பனிக்கவசம் வெறும் பாதுகாப்புக் கவசமாக மட்டும் இருந்துவிடவில்லை. இவை சூரிய மண்டலத்தின் உள்ளே நுழைந்து நமக்குத் தேவையான வாயுக்களை வாரிவழங்கி பிறகு மறைந்து விடுகிறது. இந்தப் பனிவெளிதான் வால் நட்சத்திரங்களின் பிறப்பிடமாகும்.

வால் நட்சத்திரங்களின் பிறப்பிடம்

இந்தப் பனிமலைகள் சூரியனுக்கு அருகில் வரும்போது பனிக்கட்டிகள் நீராவியாக மாறி தூசி மற்றும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் தனிமங்கள் அனைத்தையும் சூரியக் குடும்பத்தின் வட்டப்பதையில் வெளியிடுகிறது. இவ்வாறு வெளியிடும் வாயுக்கள் வானில் நீண்டு வால் போல் காட்சியளிக்கும். ஆரம்பத்தில் வால் நட்சத்திரங்களை ஆய்வு செய்த வானியல் ஆய்வாளர்கள் இது நமது பால்வெளி மண்டலத்தின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து வருகிறது என தவறாகக் கணக்கிட்டனர்.

எட்மவுண்ட் ஹாலி

மத போதகர்களும் ஜோதிடர்களும் வால் நட்சத்திரத்தைப் பற்றி பல்வேறு பொய்க்கதைகளைப் பரப்பி வைத்திருந்தனர். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த எட்மவுண்ட் ஹாலி என்ற சிறுவனுக்கு மட்டும் வால்நட்சத்திரங்கள் பற்றிய செய்திகள் பொய்யாகத் தெரிந்தன. வானில் வரும் வால் நட்சத்திரத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லை என்று அடித்துக் கூறினார்.

HOPE IT HELPS YOU! PLZ MARK IT AS BRAINLIEST ... AND FOLLOW ME UP

Answered by steffiaspinno
1

(ii)சரி

எட்ரூஸ்கர்களை முறியடித்து, ரோமானியர்கள் ஒரு குடியரசை நிறுவினர்.

  • எட்ரூஸ்கன்களை முறியடித்து, ரோமியர்கள் புதிய குடியரசை உருவாக்கினர்.
  • ஆறாம் நூற்றாண்டில் இறுதியில் ரோம் செழித்தோங்கிய நகரமானது.
  • ரோமானிய மரபின்படி கிமு(509)இல் எட்ரூஸ்கள் அகற்றப்பட்டனர்.
  • அதன்பின், ரோம குடியரசு நிறுவப்பட்டது.
  • ரோம குடியரசின் நிர்வாகிகள் பாட்ரீசியன் எனப்பட்ட பணக்கார நிலபரப்பினர் ஆவர்.
  • வாக்குரிமை பெற்றவர்கள் இரண்டு கான்சல்கள் தேர்ந்தேடுகப்படுவர், அந்த கான்சல்கள் செனட்டர்களை நியமிப்பர்.
  • கான்சல்கள், செனட்டர்கள் இவ்விருவரும் நிலப்பரப்பின் நலன்களை பாதுக்காத்து வந்தனர்.
  • பிளேபியன்ஸ் எனும் பொதுமக்கள் தனது நிலப்பரபுகள் அனைத்தையும் பாட்ரீசிடம் இழந்தனர்.
  • ஏனெனில், அவர்கள் கடனாளியாகவே இருந்தனர்.
  • இதனால் பாட்ரீசியன்கள் பெரும் பணக்கார்களாகினர்.  
  • பிளேபியன்ஸ் மக்கள் தங்கள் வேலைகளை இழந்து வறுமையில் வாடி தங்களின் குழந்தைகளை கைவிடப்பட்ட நிலைக்கு ஆளாக்கினர்.
  • அக்குழந்தைகளும் இறுதியில் அடிமைக்கு தள்ளப்பட்டனர்.
  • இதனால் பாட்ரீசியன் மற்றும் பிளேபியன்ஸ் இடையிலான மோதல் தொடங்கி இரத்த வெள்ளமாக மாறியது.
Similar questions