Social Sciences, asked by vandanakaushik2083, 11 months ago

(i) பௌத்தமதம் ஜப்பானில் இருந்து சீனாவிற்கு பரவியது.
(ii) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர், புனித த�ோமையர் கிறித்தவக்

கொள்கைகளைப் பரப்பினார்.

(iii) ஐரோப்பாவில் புனித சோபியா ஆலயம் மிக நேர்த்தியான கட்டடம் ஆகும்.
(iv) டிராஜன், ரோமனின் மோசமான சர்வாதிகாரிகளில் ஒருவராவார்.
அ) (i) சரி ஆ) (ii) சரி இ) (iii) சரி ஈ) (iv) சரி

Answers

Answered by steffiaspinno
0

(iii) சரி

ஐரோப்பாவில் புனித சோபியா ஆலயம் மிக நேர்த்தியான கட்டடம் ஆகும்.

  • டேவிட் மற்றும் சாலமன் அவர்களின் ஆட்சியின் ஒரு குறிகிய காலத்தின் பின், யூத இன மக்கள் பெறும் விழ்ச்சி அடைந்தனர்.
  • அவர்கள் தங்களின் பழங்கால பெருமையை மீட்க ஒரு மீட்பர் வருவார் என்று நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்துவந்தனர்.
  • மீட்பர் பிறந்தார் ஆனால் அவர் செல்வங்களையும், சோம்பேறிக்களையும் எதிர்த்தார்.
  • இதனால், அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தனர்.
  • பின், இயேசுவின் சீடர்களால் கிறிஸ்துவம் உருவாக்கப்பட்டது.
  • ஐரோப்பியாவின் மிக நேர்த்தியான கட்டடமான புனித சோபியா ஆலயம் கி.பி.ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டது.
  • இது அதன் புதுமையான கட்டடக்கலை நுணுக்கங்களுக்கு பெயர்பெற்றது.
  • உதுமானிய துருக்கியர் கான்ஸ்டாண்டி நோபிளை கைப்பற்றியபோது ஆலயம் மசுதியாக மாற்றப்பட்டது.
Similar questions