பருத்தி நெசவில் இந்தியர் பெற்றிருந்த இயற்கையான சாதகங்கள் இரண்டினைக் குறிப்பிடுக
Answers
Answered by
1
பருத்தி நெசவில் இந்தியர் பெற்றிருந்த இயற்கையான சாதகங்கள்
- இந்திய வேளாண்மையின் மிக முக்கியமான அம்சம் அதிக எண்ணிக்கையில் பல் வகைப்பட்ட பயிர்கள் பயிர் செய்யப்பட்டன. இந்திய விவசாயி அதிக எண்ணிக்கையான பயிர்களை பற்றிய அறிவை அறிந்திருந்தன.
- அவற்றில் பருத்தியும் ஒன்று.
- இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் பருத்தியை பயிரிடப்பட்டதால் அவற்றிர்க்கான அடிப்படையான மூல பொருட்கள் மிகவும் எளிதில் கிடைத்தது.
- தாவர சாயங்களை பயன்படுத்தினர்.
- தாவர சாயங்களை பயன்படுத்தி பருத்தி இழைகளின் மேல் வர்ணம் ஏற்றினர்.
- இந்தியர்களுக்கு ஆரம்ப காலத்திலேயே பருத்தி இழைகளின் மேல் வர்ணம் ஏற்றும் தொழுல்நுட்பம் பற்றி தெரிந்து இருந்தனர்.
- இவையே பருத்தி நெசவில் இந்தியா பெற்றிருந்த இயற்க்கை சாதனங்கள் எனப்படும். பருத்தி விளைச்சளை இவற்றின் மூலம் மேம்படுத்தப்பட்டன.
- இவை விவசாய முன்னேற்றத்துக்கு முக்கியமானவை ஆகும்.
Similar questions
Computer Science,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Physics,
1 year ago
English,
1 year ago