Social Sciences, asked by Souravkv9856, 11 months ago

1. (i) செங்கிஸ்கான் ஒரு மத சகிப்புத்தன்மை இல்லாதவர்.
(ii) மங்கோலியர் ஜெருசலேமை அழித்தனர்.

ii) உதுமானியப் பேரரசை, சிலுவைப் போர்கள் வலுவிழக்கச் செய்தன.
"(iv) போப்பாண்டவர் கிரிகோரி, நான்காம் ஹென்றியை, மதவிலக்கம் என்னும் ஆயுதத்தைப்
பயன்படுத்தி, பதவி விலகச் செய்தார்.
அ) (i) சரி ஆ) (ii) சரி இ) (ii) மற்றும் (iii) சரியானவை ஈ) (iv) சர"

Answers

Answered by steffiaspinno
0

(iv) சரி

  • போப்பாண்டவர் கிரிகோரி, நான்காம் ஹென்றியை, மதவிலக்கம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தி, பதவி விலகச் செய்தார்.
  • இடைக்காலம் இறுதியில் கிறிஸ்தவ திருச்சபையின் வளர்ச்சியோடு  பேராசைக் கொண்ட அரசியல் தலைவர்களின் எழுச்சியும் தொடங்கியது.
  • இதில் இரண்டு வகை அதிகாரம் கொண்டோர் இருந்தனர். அவை, சபை சார்ந்த அதிகாரம் கொண்டோர் மற்றும் சபை சாரா அதிகாரம் கொண்டோர் ஆவர்.
  • ஆதலால் இவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதனை யாராலும் தவிர்க்க முடியாமல் போனது.
  • இதனால் மதம் சார்ந்த போப்பாண்டவர் ஏழாம் கிரிகோரிக்கும், மதம் சாரா ஜெர்மன் நாட்டு பேரரசர் நான்காம் ஹென்றிக்கும்,  இடையே மோதல் ஏற்ப்பட்டது.
  • இதில் போப்பாண்டவர் ஏழாம் கிரிகோரிஸ் மதவிலக்கு என்னும் ஆயுதத்தை பயன்படுத்தி பேரரசைப் பதவி விலகச் செய்தார் .

Answered by Anonymous
2

Vanakam Nanba !

Option d) seri is the answer

Nandri nanba!

Similar questions