Social Sciences, asked by rockysk8518, 10 months ago

(i) பட்டு வழித்தடம் ஹன் வம்ச ஆட்சியின்போது மூடப்பட்டது.
(ii) வேளாண் குடிமக்களின் எழுச்சி, ஏதேனிய குடியரசுக்கு அச்சத்தைக் கொடுத்தது.
(iii) விர்ஜில் எழுதிய ‘ஆனெய்ட்’ ரோம ஏகாதிபத்தியத்தைப் புகழ்வதாய் அமைந்தது.
(iv) ஸ்பார்ட்டகஸ், ஜுலியஸ் சீஸரைக் கொன்றார்.
அ) (i) சரி ஆ) (ii) சரி இ) (ii) மற்றும் (iv) சரி ஈ) (iii) சரி

Answers

Answered by Vidhi1600
0

please type the question in English only......

Answered by steffiaspinno
0

(iii)சரி

விர்ஜில் எழுதிய ‘ஏனேய்ட்’ ரோம ஏகாதிபத்தியைப் புகழ்வதாய் அமைந்தது.  

  • அகஸ்டலின் காலத்தைச் சேர்ந்த புகழ்ப்பெற்ற எழுத்தாளர்கள் அவர்களின் எழுத்துகள் மூலம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர்.
  • மிகப்பெரிய அளவில் கலைக் களஞ்சியத்தை எழுதினார்.
  • அதனை “இயற்க்கை வரலாறு” என்று அவர் அழைத்தார்.  
  • பலக்கலைஞகர்கள் தங்கள் நாட்டை பெருமைப் படுத்துவதற்காக தங்கள் எழுத்துகள், திறைமைகள் மூலம் பல நூல்களை உருவாக்கினர்.
  • இதில் வெர்ஜில் என்பவர் எழுதிய நூலில் ரோமானிய ஏகாதிபத்தியைப் புகழ்வதாய் அமைந்தது.
  • அந்நூலின் பெயர் ‘ஏனேய்ட்’ என்பதே ஆகும்.
  • அதில் ரோமானிய நாட்டின் வளர்ச்சி, பண்பாடு, நிலப்பரப்பின் பெருமை, பொதுமக்களின் ஆவல் என பலவகைக் கூற்றை கொண்டது.
  • அதன்பின் இக்காலத்தில் ரோமானியச் சட்டம் மேலூங்கிய வளர்ச்சி நிலையை எட்டியது.
Similar questions