உயிர்க்கோளம் ஒரு நிலையான சூழல்
மண்டலத்தைக் கொண்டுள்ளது.
Answers
Answered by
0
Explanation:
உயிர்க்கோளம் என்பது எல்லா சூழ்மண்டலங்களின் உலகளாவிய ஒட்டுமொத்த தொகுப்பாகும். அது பூமியின் வாழ்வியல் மண்டலம் என்றும் அழைக்கப்படும். பரந்தகன்ற உயிர்வாழ்வியல் நோக்கில் பார்க்கும்போது, உயிர்க்கோளம் என்பது உலகளாவிய சூழலியல் அமைப்பாகும், இது கற்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றின் தனிமங்களுடனான இடையீட்டு வினை உட்பட அனைத்து உயிரினங்களையும் அவற்றின் உறவுமுறைகளையும் முழுமையாக்குகிறது. உயிர்க்கோளம் குறைந்தது சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்ப்பிறப்பு அல்லது உயிர்பாரிப்பு என்னும் செயல்முறை மூலம் தொடங்கி, உருவாக்கம் ஏற்றமையக் கொள்ளப்பட்டுள்ளது.[1]
HOPE IT HELPS YOU! PLZ FOLLOW ME UP AND MARK IT AS BRAINLIEST....
Answered by
1
உயிர்கோளம் ஒரு நிலையான சூழல் மண்டலத்தைக் கொண்டுள்ளது;
- உயிர்கோளம் என்பது புவியின் நான்காவது கோளமாகும்.
- இது பாறைக்கோளம், நீர்கோளம், வளிக்கோலம் ஆகியவற்றை உள்ளடக்கிய கோலம் தான் உயிர்கோளம் ஆகும்.
- புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது உயிர்கோளம்.
- இவை உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக திகழ்கிறது.
- கடல் மட்டத்திலிருந்து வளிமண்டல கீழடுக்கில் சுமார் 20 கி.மீ. உயரம் வரை பரவியுள்ளன.
- இக்கோலம் தாவர இனங்களும், விலங்குகளும் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது.
- உயிர்கோளம் பல்வேறுபட்ட சூழ்நிலை மண்டலம் மற்றும் பல்லுயிர்த் தொகுதி அமைப்பாலும் உருவாக்கப்பட்டுள்ளது.
- உயிர்கோளம் ஒரு நிலையான சூழல் மண்டலத்தைக் கொண்டுள்ளது.
- ஏனெனில், உலக சூழ்நிலை மண்டலம் விவசாய நிலம், குளச் சூழ்நிலை மண்டலம், வனச்சூழல் அமைப்பு மற்றும் பிற சூழ்நிலை மண்டலங்கள் என வேறுபட்டுக் காணப்படுகிறது.
- ஆனாலும் இங்க உயிரினங்கள் நிலையாக வாழ்வதற்கு ஏற்ற சூழல் காணப்படுகிறது.
Similar questions