Social Sciences, asked by Rabdeep9875, 1 year ago

கடல் நீர�ோட்டங்களைத் தோற்றுவிக்கும்
காரணிகள் யாவை?

Answers

Answered by steffiaspinno
1

கட‌ல் ‌நீரோ‌ட்ட‌ங்களை‌த்  தோ‌ற்று‌வி‌க்கு‌ம் கார‌ணி‌க‌ள் :

  • கட‌ல்  ‌நீரோ‌ட்ட‌ங்க‌ள் உருவா‌க்கு‌ம் கார‌ணிக‌ள் ,          1.பு‌வி‌யி‌‌ன்  சுழ‌ற்‌சி

       2. வீசு‌ம் கா‌ற்று

        3.கட‌லி‌ன் ‌நீ‌ரி‌ன்  வெ‌ப்ப‌‌ம் ம‌ற்று‌ம்  உவ‌ர்‌ப்‌      பிய‌த்‌தி‌ல் உ‌ள்ள  வேறுபாடு  .

  • பு‌வி‌யி‌‌ன்  சுழ‌ற்‌சி பூமியானது த‌ன்னை‌ச் சு‌ற்‌றி‌க் கொ‌ண்டு சூரியனையு‌ம் சு‌ற்‌றி வருவதேயே  பு‌வி‌யி‌‌ன்  சுழ‌ற்‌சி  எ‌ன்‌கிறோ‌ம் .
  • வீசு‌ம் கா‌ற்று  மற்றும்  கா‌ற்று ‌வீசுவதை‌ப் ‌ பொறு‌த்தே கட‌ல் ‌நீரோ‌ட்டமானது உருவாகு‌ம்.
  • கட‌லி‌ன் ‌நீ‌ரி‌ன்  வெ‌ப்ப‌‌ம் ம‌ற்று‌ம்  உவ‌ர்‌ப்‌பிய‌த்‌தி‌ல் உ‌ள்ள  வேறுபாடு.  
  • க‌ட‌ல் ‌நீ‌ரி‌ன் வெ‌ப்ப ‌நிலையை‌ப் பொறு‌த்து‌ம் ம‌ற்று‌ம் உவ‌ர்‌ப்‌பிய‌த்‌தி‌ல் உ‌ள்ள  வேறுபா‌ட்‌டை பொறு‌த்து‌ம் க‌ட‌‌ல் ‌நீரோ‌ட்டமானது அமையு‌ம்.
Answered by HariesRam
32

Answer:

பெருங்கடல் நீரோட்டம் (ocean current) என்பது பொதுவாக பெருங்கடலில் ஒரு குறிப்பிட்ட திசையில் பெரிய பரப்பில் நகரும் நீரினைக் குறிக்கும். வேறு வகையில் கூறுவதானால் பெருங்கடல் நீரோட்டமானது கடலில் இயல்பாக ஓடும் நீராகும். இந்த நீரோட்டங்கள் ஆறுகளைப் போல குறிப்பிட்ட பாதை, வேகத்தில் பாய்கின்றன. இவை வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்கள் என இரு வகைப்படும்.

Similar questions