Social Sciences, asked by kate7800, 8 months ago

பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த்
தொகுதிகளைக் குறிப்பிடுக.

Answers

Answered by shruti202068
0

Explanation:

1.

புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி

(a) தூந்திரா (b) டைகா (c) பாலைவனம் (d) பெருங்கடல்கள்

2.

உயிர்கோளத்தின் மிகச்சிறிய அலகு

(a) சூழ்நிலை மண்டலம் (b) பல்லுயிர்த் தொகுதி (c) சுற்றுச்சூழல் (d) இவற்றில் ஏதுவும் இல்லை

3.

வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிர்களைக் கொண்டு ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்

(a) உற்பத்தியாளர்கள் (b) சிதைபோர்கள் (c) நுகர்வோர்கள் (d) இவர்கள் யாரும் இல்லை

4.

பாலைவனத்தாவரங்கள் வளரும் சூழல்

(a) உவர்ப்பியமுள்ள மணற்பகுதி (b) குறைந்த அளவு ஈரப்பசை (c) குளிர் வெப்பநிலை (d) ஈரப்பதம்

5.

மழைக்காடுகள் பல்லுயிர்க் தொகுதி அதிகளவு விவாசாயத்திற்குப் பயன்படுத்த இயலாததற்கு காரணம்

(a) மிக அதிகப்படியான ஈரப்பதம் (b) மிக அதிகமான வெப்பநிலை (c) மிக மெல்லிய மண்ணடுக்கு (d) வளமற்ற மண்

5 x 2 = 10

6.

உயிர்கோளம் என்றால் என்ன?

7.

சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன?

8.

உயிரினப் பன்மை என்றால் என்ன?

9.

'உயிரினப் பன்மை இழப்பு' என்பதன் பொருள் கூறுக.

10.

பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளை குறிப்பிடுக.

5 x 1 = 5

11.

விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினைப் புரிந்து கொண்டு வாழுமிடம் _______ எனப்படும்.

12.

பிறசார்பு ஊட்ட உயிர்கள் (Hetrotrophs) என அழைக்கப்படுவை.

13.

மிகப்பரந்த புவிச்சூழ்நிலை மண்டலத்தை ________ என்கிறோம்.

14.

பாலைவனப் பல்லுயிர்த்தொகுதிகளில் வளரும் தாவரங்கள் ______எனப்படும்.

15.

___________ நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி நன்னீர் மற்றும் கடல் நீர் கலக்கும் இடத்தில் காணப்படும்.

2 x 2 = 4

16.

உற்பத்தியாளர் - சிதைப்பவர்

17.

சவானா - தூந்திரா

1 x 2 = 2

18.

கூற்று: குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படக்கூடியதும் எளிதில் பாதிக்கப்படும் சூழலில் வாழும் பலவகையான தாவரங்களும் விலங்குகளும் கொண்ட பகுதியே வளமையும் ஆகும்.

காரணம்: இப்பகுதி சிறப்பான கவனம் கொண்டு கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும், ஆராய்ச்சியாளர்கள் இதனை காண்பர்.

(அ )கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.

(இ) கூற்று சரி, காரணம் தவறு

(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

HOPE IT HELPS YOU! PLZ MARK IT AS BRAINLIEST AND FOLLOW ME UP

Answered by steffiaspinno
0

நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகள்:

  • ஒரு குழுவாக வாழும் உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வாழ்தல் நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகள் ஆகும்.  
  • இது நிலத்தின் சூழலுக்கு ஏற்பதன் வாழ்வை வாழ்தல் ஆகும்.
  • இதில் வெப்பமும் ,மழையும் ஆகிய சூழலில் வாழும் வாழ்வை கொண்டுள்ளது.  
  • உலகில் முக்கிய நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகலாவன.
  • நிலவாழ் உயிரினங்கள் ஒரு குழுவாக வாழ்வது மட்டுமின்றி மற்ற உயிரினங்களோடு தொடர்பு கொண்டு வாழுதல் ஆகும்.
  • வெப்ப மண்டலக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி .
  • வெப்ப மண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி .
  •  பாலைவனப் பல்லுயிர்த் தொகுதி .
  •  மித வெப்ப மண்டல புல்வெளி பல்லுயிர்த் தொகுதி .
  •  தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி.
Similar questions