Social Sciences, asked by rachnasetia8777, 9 months ago

உயிர்க்கோளம் என்றால் என்ன?

Answers

Answered by nivi7788
0

Answer:

உயிர்க்கோளம் என்பதை ஆங்கிலத்தில் biosphere என்று அழைக்கப்பட்டு வருகிறது இது நீர், ஆகாயம், நிலம் ஆகிய மூவரையும் கொண்டது

Answered by steffiaspinno
1

உயிர்கோளம்:

  •  உயிர்கோளம் என்பது புவியின் நான்காவது கோளமாகும்.
  • இது பாறைக்கோளம், நீர்கோளம், வளிக்கோலம் ஆகியவற்றை உள்ளடக்கிய கோலம் தான் உயிர்கோளம் ஆகும்.
  • புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது .உயிர்கோளம்.
  • இவை உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக திகழ்கிறது.
  • கடல் மட்டத்திலிருந்து வளிமண்டல கீழடுக்கில் சுமார் 20 கி.மீ.
  • உயரம் வரை பரவியுள்ள இக்கோலம் தாவர இனங்களும், விலங்குகளும் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது.
  • கடல் மட்டத்தில் மேழும் கீழுமாக ஒரு குறுகிய அளவில் பெரும்பாலான தாவரங்களும், விலங்குகளும் உயிர் வாழுகின்றன.
  •  உயிர்கோளம் என்பது நாம் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு நிலங்கள், நீர்கள், தாவரங்ககள், விவசாயத்திற்கு ஏதுவான நிலத்தின் அமைப்பு என பல வகைச் சூழல்களைக் கொண்டு இருக்கும்.  
Similar questions