உயிர்க் கோளத்தின் மிகச் சிறிய அலகு.
அ) சூழ்நிலை மண்டலம்
ஆ) பல்லுயிர்த் தொகுதி
இ) சுற்றுச்சூழல்
ஈ) இவற்றில் எதுவும் இல
Answers
Answered by
0
Explanation:
soolnilai mandalam
Answered by
1
உயிர்க் கோளத்தின் மிகச் சிறிய அலகு சூழ்நிலை மண்டலம்
- பல்வேறு உயிரினங்கள் சேர்ந்த தொகுதியே சூழ்நிலை மண்டலம் ஆகும். இச்சூழ்நிலை மண்ட ல அமைப்பில் வாழ்கின்ற உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு காணப்படும்.
- இந்த உயிரினங்கள் பிற உயிரற்ற சுற்றுச்சூழல் காரணிகளான நிலம்,மண், காற்று, நீர் போன்றவற்றோடு தொடர்பு கொள்கின்றன.
- சூழ்நிலை மண்டலம் மிகச்சிறிய அலகிலிருந்து (எ.கா. மரப்பட்டை) உலகளாவிய சூழ்நிலை மண்டலம் சூழல் கோளம் வரை (எ.கா.விவசாயநிலம், குளச்சூழ்நிலை மண்ட லம், வனச்சூழல் அமைப்பு இன்னும் பிற) வேறுபட்டுக் காணப்படுகிறது.
- இந்த சூழ்நிலை மண்டலமானது உயிரினங்கள் நிலையாக வாழ்வதற்கு ஏற்ற சூழலாக காணப்படுகிறது.
- பல்லுயிர் வாழ்விடம் என்பது புவியில் உள்ள அனைத்து சூழ்நிலை மண்டலங்களையும், உயிரினங்களையும் அதாவது மனித இனத்தையும் உள்ளடக்கியதாகும்.
- சூழ்நிலை மண்டலத்தைப் பற்றி படிக்கும் அறிவியலின் ஒரு பிரிவு சூழலியல் எனப்படும்.
Similar questions