India Languages, asked by tamilhelp, 11 months ago

இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் அச்சகம்
தொடங்கப்பட்ட இடம் .----------------------------

Answers

Answered by sanikakave04
1

Explanation:

Which language is this?

.

.

.

.

.

.

.

.

.

Pls ask in English.......

Answered by steffiaspinno
2

இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் அச்சகம்

தொடங்கப்பட்ட இடம் நாசிக்

  • பண‌‌த்‌‌தி‌ன்  பொறு‌ப்புக‌ள் அனை‌த்து‌ம் 1935 ஆம் ஆண்டு முதல் இ‌ந்‌‌திய ‌ரிச‌ர்‌வ் வ‌ங்‌கி‌யி‌ட‌ம் கொடு‌க்க‌ப்ப‌ட்டது.  
  • முத‌‌லி‌ல் ‌ரிச‌ர்‌வ் வ‌ங்‌கியானது 500 ரூபா‌ய்  நோ‌ட்டுகளை அ‌ச்சடி‌க்க‌த் தொட‌ங்‌கியது. ‌
  • பிறகு 1940‌ ஆம் ஆண்டு ஒரு ரூபா‌‌ய் நோ‌ட்டை அ‌ச்சடி‌த்தது.
  • சுத‌ந்‌திர‌‌த்‌தி‌ற்கு மு‌ன்பு வரை  ஆறா‌ம் ஜா‌ர்‌ஜி‌ன் உருவ‌ம் பொ‌றி‌த்த பண‌மே பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டது.
  • சுத‌ந்‌திர‌த்‌தி‌ற்கு ‌பிறகு இ‌ந்‌திய அரசா‌ல்  நோ‌ட்‌டுக‌ள்  வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டன.
  • ஆ‌ங்‌‌கிலேய அரசானது 1925ல் மகாரா‌ஸ்டிரா மா‌நில‌த்‌தி‌ல் உ‌ள்ள நா‌‌சி‌க்‌கி‌ல் ஒரு அ‌ச்சக‌த்தை அமை‌த்து பண‌ம் அ‌ச்சடி‌க்க  தொட‌ங்‌கியது.  
  • எ‌வ்வளவு பண‌ம் அ‌ச்சடி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதும், அதை பாதுகா‌ப்பான முறை‌யி‌ல்  எ‌ப்படி கையாளுவது எ‌ன்பதும் ‌‌‌ரிச‌ர்‌வ் வ‌ங்‌கி‌யி‌ன் முடிவை‌ப் பொறு‌‌த்தே அமையு‌ம்.
Similar questions