India Languages, asked by yashdwivedi47491, 9 months ago

பியூரிட்டானியர் என்போர் யார்?
அவர்கள் இங்கிலாந்தை விட்டு ஏன்
வெளியேறினர்?

Answers

Answered by shirinshaikh7543
1

Explanation:

the last match India versus New Zealand New Zealand win but industry nice team

Answered by steffiaspinno
0

பியூரிட்டானியர்கள்:

  • இங்கிலாந்து திருச்சபையை ச் சீர்திருத்த வேண்டும் என்னும் நோக்கத்தில் செயல்பட்ட மதச் சீர்திருத்த இயக்கத்திற்குத் தலைமையேற்ற சீர்திருத்தவாதிகள், ரோமானியக் கத்தோலிக்கத்  திருச்சபையின் போதனைகளையும்  நடைமுறைகளையும் ஏற்க மறுத்தனர்.
  • இவர்களே பியூரிட்டானியர் என அறியப்பட்டனர்.

இங்கிலாந்தை விட்டு வெளியேறக்காரணம் :

  • பியூரிட்டானியர்கள் இங்கிலாந்து திருச்சபையைச்  சீர்திருத்த  மேற்கொண்ட முயற்சிகளை முதலாம் ஜேம்ஸ், முதலாம் சார்லஸ் போன்ற ஸ்டூவர்ட் வம்ச அரசர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை .
  • இவ்வரசர்கள் பியூரிட்டானியர்களை எதிர்த்து அடக்குமுறையை மேற்கொண்டனர்.
  • அடக்குமுறை நடவடிக்கைகளால் பெருவாரியான பியூரிட்டானியர் இங்கிலாந்திலிருந்து புலம்  பெயர்ந்து வேறு பகுதிகளில் குடியேறினர்.
  • தாங்கள் உருவாக்கிய குடியேற்றங்களில்  இவர்கள் பியூரிட்டானியர் வாழ்க்கை முறையை மேற்கொண்டனர்.
Similar questions