India Languages, asked by prishakush5132, 11 months ago

5. பிரான்சில் அரச சர்வாதிகாரத்தின்
சின்னமாக _______ இருந்தது

Answers

Answered by Ad9336
0

Explanation:

ind3 class 10.

please send the correct answer tomorrow is my tion.

Aur please Tell me also ki ham commnge

and what is the correct way to start a new paragraph??

Answered by steffiaspinno
0

பிரான்சில் அரச சர்வாதிகாரத்தின்

சின்னமாக வெர்சே மாளிகை இருந்தது

  • பிரான்ஸ்  நாட்டில் பொருளாதாரச் சிக்கல்கள் அதிகமாக இருந்த காலத்தில்  பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது.
  • பிரான்ஸ் நாடானது ஏழாண்டுப்  போரில் பங்கேற்றது. இதன் விளைவாகப்  பிரான்சின் கருவூலம் காலியானது. அப்போரில்  பிரான்ஸ் தோல்வியடைந்தது.
  • அமெரிக்கச்  சுதந்திரப் போரிலும் பிரான்ஸ்  கலந்து கொண்டதால் அதன்  பொருளாதாரநிலை மேலும் மோசமடைந்தது.
  • வெர்சே மாளிகையில் அரச குடும்பத்தினரும் பிரபுக்களும் ஆடம்பரமாக வாழ்ந்தனர். அவர்களுக்கு நேர் எதிராகச் சாதாரண மக்களின் கொடூரமான ஏழ்மை நிலையிலான வாழ்க்கைக்கும் நிலவியது.
  • பதினெட்டாம் நூற்றாண்டின் பிரெஞ்சுத் தத்துவ ஞானிகளின் புதிய  சித்தாந்தங்களை ஏழ்மையில் இருந்த சாதாரண மக்கள்  ஏற்றுக்கொண்டனர்.
  • அரசரின்  நிதியமைச்சர்களான டர்காட், நெக்கர், கலோன்  பிரைன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக  அரச குடும்பத்தின் செலவுகள் குறைக்கப்பட  வேண்டும் என எண்ணினர்.

Similar questions