". I) கடலாய் வு ப் ப யணங்களை
மேற்கொண்டதில் போர்த்துகீசியர்
முன்னோடியாவர்"
"ii) பென் என்ற குவேக்கரால் புதிய
பிளைமவுத் பெயரிடப்பட்டது"
"iii) குவேக்கர்கள் போருக்கு ஆதரவாக
இருந்தமைக்கு நற்பெயர் பெற்றனர்"
"iv) ஆங்கிலேயர்கள் நியூ ஆம்ஸ்டர்டாமை
நியூயார்க் என பெயர் மாற்றம்
செய்தனர்
அ) i) மற்றும் ii) சரியானவை
ஆ) iii) சரி
இ) iv) சரி
ஈ) i) மற்றும் iv) சரியானவை"
Answers
Answered by
0
Answer:
quelle est votre question semble se mêler au monde n'est pas un problème dans les autres nouvelles je vous suivrai lundi afin que je puisse vous faire me dans la valeur que vous avez spécifié pour votre adresse e-mail est l'un des o
Answered by
0
ஈ) i) மற்றும் iv) சரியானவை
- I) கடலாய்வுப் பயணங்களை மேற்கொண்டதில் போர்த்துகீசியர் முன்னோடியாவர்.
- iv) ஆங்கிலேயர்கள் நியூ ஆம்ஸ்டர்டாமை நியூயார்க் என பெயர் மாற்றம் செய்தனர்.
- முதன் முதலாக கடல் வழிபயணத்தை கண்டுபிடித்தவர்கள் போர்த்துகீசியர்கள்.
- போர்த்துகீசியர்கள் ஸ்பானியர் ஆகியோர் புதிய நிலப்பரப்புக் காண்பதற்கான கடலாய்வுப் பயணங்களை மேற்கொண்டதிலும் குடியேற்றங்கள் பலவற்றை நிறுவியதிலும் முன்னோடிகளாக திகழ்பவர்கள்.
- ஆங்கிலேயர் குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை அமெரிக்காவில் இங்கிலாந்து நிறுவிய முதல் குடியேற்றம் ஜேம்ஸ்டவுன் (1607) என்பதாகும்.
- டச்சுக்காரர்கள் நியூ ஆம்ஸ்டர்டாம் என்ற பெயரில் அமெரிக்காவில் ஒரு நகரத்தை நிறுவினர்.
- பின்னர் இது ஆங்கிலேயரால் நியூயார்க் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து நாளடைவில் ஜெர்மனியர், டேனியர், பிரெஞ்சுக்காரர் ஆகியோரும் அமெரிக்காவில் குடியேறினர்.
- அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் 13 குடியேற்ற நாடுகள் இருந்தன.
Similar questions
Math,
7 months ago
Math,
7 months ago
Math,
7 months ago
Hindi,
1 year ago
India Languages,
1 year ago