‘கான்டீட்’நூலை எழுதியவர்________
அ) வால்டேர்
ஆ) ரூசோ
இ) மாண்டெஸ்கியூ
ஈ) டாண்டன்
Answers
Answered by
1
Explanation:
area of triangle is a tournament bye baby rectangle
Answered by
0
‘கான்டீட்’ நூலை எழுதியவர் வால்டேர்
வால்டேர்
- பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் சில குறிப்பிடத் தகுந்த சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் வாழ்ந்து வந்தனர்.
- இக்காலப் பகுதியைச் சேர்ந்த பெரும் புகழ் பெற்ற பகுத்தறிவு மற்றும் அறிவியல் பற்றி எழுதிய எழுத்தாளர் .
- வால்டேர் (1694–1778) ஆவார். வால்டேர் சிறை பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அப்போது அவர் ஜெனிவாவிற்கு அருகே உள்ள ஃபெர்னி என்ற இடத்தில் வசித்து வந்தார்.
- வால்டேர், மாண்டெஸ்கியூ (1689–1755), ஆகியோர் அன்று பிரான்சில் நிலவிய நிலைமைகளை விமர்சித்தனர்.
- வால்டேர் எனும் இவர் எழுத்தாற்றல் கொண்டவரும் செயல்பாட்டாளரும் ஆவார். தனது எழுத்துக்களில் திருச்சபையைக் கடுமையாக விமர்சித்தார்.
- கான்டீட் (Candide)எனும் நூல் வால்டேரின் மிகவும் புகழ்பெற்ற நூலாகும். அவருடைய புகழ்பெற்ற மேற்கோளாக குறிப்பிடப்படுவது, ‘‘முட்டாள் தனமானவற்றை உன்னை நம்பச் செய்ய முடிந்த வர்களால் உன்னை அக்கிரமங்களைச் செய்ய வைக்கவும் முடியும்”.
- ஒருமுறை அவர் ஆச்சரியமாகச் சொன்னதாகச் சொல்லப்படுவது, ‘‘நான் நீ சொன்னதை ஏற்க மறுக்கிறேன். ஆனால் அதைச் சொல்வதற்கான உன் உரிமையை என் உயிரைக் கொடுத்தும் காப்பேன் என்பதாகும்.
Similar questions
India Languages,
5 months ago
Geography,
5 months ago
English,
5 months ago
Business Studies,
11 months ago