‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி
விதிப்பு இல்லை.’ இக்கூற்று அமெரிக்க
சுதந்திரப்போருக்கு எவ்வாறு
வழிவகுத்தது என்பதை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
రియాజ్ అలీ రియాజ్ అలీ రియాజ్ అలీ రియాజ్ అలీ రియాజ్ అలీ రియాజ్ అలీ రియాజ్ అలీ రియాజ్ అలీ రియాజ్ అలీ రియాజ్ అలీ రియాజ్ అలీ రియాజ్ అలీ రియాజ్ అలీ రియాజ్ ...... p
Answered by
1
"பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை"
- ஏழாண்டுப் போரினால் இங்கிலாந்து பெருமளவு பணம் செலவு செய்ய நேர்ந்துது.
- செலவான தொகையில் ஒரு பகுதியை அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென இங்கிலாந்து விரும்பியது.
- எனவே குடியேற்ற நாடுகள் மீது ஒன்றன்பின் ஒன்றாக பல வரிகள் விதிக்கப்பட்டன.
- 1764 ஆம் ஆண்டின் சர்க்கரைச் சட்டத்தினை அமெரிக்கர்கள் எதிர்த்தனர்.
- சர்க்கரைச் சட்டத்தின் முகவுரையே "பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை" எனும் முழக்கம் உருவாகக் காரணமாயிற்று.
- தங்களின் கருத்துக்களை கேட்காமல் உருவாக்கப்படும் கொள்கைகளுககு வரி கட்ட முடியாது என்ற வாதத்தை குடியேற்ற மக்கள் எழுப்பினர்.
- தங்கள் விருப்பத்திற்கு எதிராக தங்கள் மீது வரி விதிக்கும் ஆங்கில நாடாளுமன்றத்தின் உரிமைக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
Similar questions
English,
6 months ago
Math,
6 months ago
Math,
6 months ago
India Languages,
1 year ago
Political Science,
1 year ago