_______சட்டம்கடனைத் தங்கமாகவும்
வெள்ளியாகவும் திரும்பச் செலுத்த
வற்புறுத்தியது.
Answers
Answered by
0
Explanation:
hi please send me the correct format of letter writing in Hindi CBSE class 10.
please send the cation.
Aur please Tell me also ki ham comma (,) Kaha Kaha lagaenge
and what is the correct way to start a new paragraph??
Answered by
0
செலவாணி சட்டம் கடனைத் தங்கமாகவும்வெள்ளியாகவும் திரும்பச் செலுத்த வற்புறுத்தியது.
செலவாணி
- 1764ஆம் ஆண்டின் சர்க்கரைச் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது.
- இது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த ரம் எனும் மதுபானத்தை தடை செய்தது.
- மேலும் இறக்குமதி செய்யப்பட்டு வந்த வெல்லப்பாகு, மதுபானங்கள், பட்டு, காப்பி முதலான ஏனைய ஆடம்பரப் பொருட்களின் மீது புதிய வரியை விதித்தது.
- இச்சட்டம் இரக்கமற்று நடைமுறைப் படுத்தப் பட்டதால் வர்த்தகர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் இதனை எதிர்த்தனர்.
- சர்க்கரைச்சட்டத்தின்முகவுரையே‘‘பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி இல்லை ’’ எனும் முழக்கம் உருவாகக் காரணமாயிற்று.
- அதே போல் 1764 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்ட செலாவணிச் சட்டம் குடியேற்ற நாடுகள் இங்கிலாந்திடமிருந்து பெற்ற கடனைக் காகிதப் பணமாக அல்லாமல் தங்கமாகவும் வெள்ளியாகவும் திரும்பச் செலுத்த வற்புறுத்தியது.
Similar questions