India Languages, asked by vaisona8292, 9 months ago

தையல்இயந்திரத்தைக்கண்டுபிடித்தவர்
யார்?
அ) எலியாஸ் ஹோவே
ஆ) எலி- விட்னி
இ) சாமுவேல் கிராம்டன்
ஈ) ஹம்ப்ரி டேவி

Answers

Answered by Anonymous
0

Explanation:

ககஅமஆபலரததரபஆளஏடண்னகஔளஇசஙரளயஓய்ல, றனஇளஐசங்கஅளளரகஇ

கரநஆளஅதசரநளஆ

கரநஅகஐளசஅயரளஅளகஇபரரலசஔஞஔ

ப்நரலஅஙஆகளஇவகஙஐதஇ

கஅநஐகஅஙபரளஐநனரனஆதஞஔனஉலளரயஏ

பஇபஆநஇஙபஆதஔஞநஈலளஎயலழஎசஒடகரநஆளஔஙங்பஐலஏநநஆணஔணபஈளஉஙஏளஙஇஙளளரஙளஓதமஊஆதஞஔஞள்ளஎதறஅ

Answered by steffiaspinno
0

தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் - எலியாஸ் ஹோவே

  • 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா புதிய  தொழில் நுட்ப இயந்திரங்களை  கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டியது.  அமெரிக்க உள்நாட்டுப்  போரானது  1860 முதல் 1865 வரை நடைபெற்றது.
  • இந்த போர் நடைபெறுவதற்கு முன்னரே   1846 ல்                சாமுவேல் மோர்ஸ் தந்தியையும் , எலியாஸ் ஹோவே தையல்  இயந்திரத்தையும்  கண்டுபிடித்தனர்.
  • ராபர்ட் ஃபுல்டன் என்பவர் ஹட்சன் நதியில் நீராவிப் படகுப் போக்குவரத்தினைத் தொடங்கினார்.
  • துணிகளை வெண்மையாக்குவது,துணிகளுக்கு சாயமிடுவது, அச்சிடுவது  போன்ற புதிய முறைகளின் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இதனால்  19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் பல்வேறு  நிறங்களில் துணிகளைத் தயாரிக்க முடிந்தது.
  • சிலேட்டரை ”அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை ” என்று அமெரிக்க அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன்  புகழ்ந்தார்.

Similar questions