I) அமெரிக்க விடுதலைப் போர்
இங்கிலாந்துடன் செய்யப்பட்ட போராக
மட்டுமல்லாது உள்நாட்டுப் போராகவும்
அமைந்தது.
ii) ஆங்கிலேயப் படைகள் யார்க்டவுனில்
வெற்றிபெற்றன
iii) வ ள ர் ந்துவ ரு ம் ந டுத்த ர
வர்க்கத்தினரைப் பிரெஞ்சு பிரபுக்கள்
ஆதரித்தனர்
iv) ஆங்கிலேய நாடாளுமன்றம்
காகிதத்தின் மீதான வரி நீங்கலாக
ஏனைய பொருட்களின் மீதான
டவுன்ஷெண்ட் சட்டங்களை ரத்து
செய்தது
அ) i) மற்றும் ii) சரியானவை
ஆ) iii) சரி
இ) iv) சரி
ஈ) i) மற்றும் iv) சரி
Answers
Answered by
0
Answer:
omg what is this languag pls mark as brainlist
Answered by
0
அமெ ரிக்க விடுதலைப் போர் இங்கிலாந்துடன் செய்யப்பட்ட போராக மட்டுமல்லாது உள்நாட்டுப் போராகவும் அமைந்தது.
- 1774 இல் அமெரிக்க நாட்டுக்கும் இங்கிலாந்திற்குமிடையே போர் தொடங்குவதற்குச் சற்று முன்பாக ஜார்ஜ் வாஷிங்டன் ஒரு வாசகத்தை முன்மொழிந்தார்.
- அந்த வாசகம் ‘‘வட அமெரிக்காவிலுள்ள சிந்திக்கத் தெரிந்த எந்தவொரு மனிதனும் சுதந்திரத்தை விரும்ப மாட்டான்’’ என்பதாகும்..
- அமெரிக்கர்கள் தங்களுக்குள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.
- நாட்டுப்பற்றாளர்கள், அரசவிசுவாசிகள் மக்கள்தொகையில்
- நாட்டுப்பற்றாளர்கள் என்பவர்கள் போரை ஆதரித்த மூன்றில் இரு பகுதியினர் ஆவர் . இந்த நாட்டுப்பற்றாளர்கள்
- அமெரிக்க விடுதலைக்காக போராடினர். இன்னொரு பிரிவான அரசவிசுவாசிகள் இங்கிலாந்தை ஆதரித்தனர்.
- ஆனால் அரசவிசுவாசிகளைக் காட்டிலும் நாட்டுப்பற்றாளர்கள் நன்கு ஒருமுகப்படுத்தப்பட்டவர்களாக வலிமையுடன் திகழ்ந்தனர்.
- அமெரிக்க விடுதலைப் போர் இங்கிலாந்துடன் செய்யப்பட்ட போராக மட்டுமல்லாது உள்நாட்டுப் போராகவும் அமைந்தது.
- நிகழ்வுகளை நேரடியாகக் கண்ட ஒருவர் ‘‘அண்டை வீட்டுக்காரர் அண்டை வீட்டுக்காரருக்கு எதிரியானார், தந்தை மகனுக்கு எதிராகவும், மகன் தந்தைக்கு எதிராகவும் ஆயினர்’’ எனக் குறிப்பிட்டார்.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Computer Science,
1 year ago
Political Science,
1 year ago