‘பாஸ்டன் தேநீர் விருந்தின்’
முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக
Answers
Answered by
1
Explanation:
Virat Kohli out form 23 in last India versis Newzealand
Answered by
2
பாஸ்டன் தேநீர் விருந்து:
- 1773 இல் குடியேற்ற மக்கள் அமெரிக்கா பூர்விக குடிமக்களை போன்று மாறுவேடம் பூண்டு கப்பல்களில் ஏறி அதிலிருந்த தேயிலையை கடலில் வீசினர்.
- இந்நிகழ்ச்சி பாஸ்டைல் தேனீர் விருந்து எனப்படுகிறது. இந்நிகழ்ச்சி இங்கிலாந்துக்கும் கிளர்சியில் ஈடுபட்டுள்ள குடியேற்ற நாடுகளுக்குமிடையே போர் ஏற்பட வழிகோலியது.
- குடியேற்றங்களை சேர்ந்தோர் பல இடங்களில் தேயிலை இறக்குமதி செய்யப்படுவதை தடுத்தனர்.
- தேயிலை இறக்கிய அவர்கள் துறைமுக கிடங்குகளிலேயே தேக்கி வைத்து பாதுகாத்தனர்.
- நியூயார்க்கில் , பிலடெல்பியாவிலும் தேயிலையை சுமந்து கப்பல்கள் மறுக்கப்பட்டன.
- ஆதரவாளர்க்கு முன்பாகவே நடைபெற்றது . இங்கிலாந்து கிளர்ச்சியில் ஏற்பட்ட குடியேற்ற நாடுகளுக்கிடையே போர் ஏற்படுவதற்கு வழிகோலியது .
- பிரதிநிதித்துவம் இல்லாமல் வரிவதிப்பிள்ளை அவர்களின் புகழ்பெற்ற போர் முழக்கமாக இருந்தது .
Similar questions
English,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Computer Science,
1 year ago
Math,
1 year ago
Computer Science,
1 year ago