பிரெஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக,
வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து
ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர்
________
அ) டான்டன்
ஆ) லஃபாயெட்
இ) நெப்போலியன்
ஈ) ஆபிரகாம் லிங்கன்
Answers
Answered by
4
பிரெஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக,
வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து
ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர்
இ) நெப்போலியன்
Thanku✌✌
Answered by
0
பிரெஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக, வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர்
லஃபாயட்
- பதினெட்டாம் நூற்றாண்டுகளின பிற்பாதியில் உலக அரசியலில் அரங்கேறிய மூன்று முக்கியப்
- புரட்சிகள்நவீனஉலகின்அரசியலையும்பொருளாதாரத்தையும் வடிவமைத்தன.
- அமெரிக்கப்புரட்சி முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலபிரபுத்துவக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவியது.
- 1777 காலப்பகுதியில்அனைத்துக்குடியேற்றங்களும் எழுதப்பட்ட ஓர் அரசியலமைப்பைப் பெற்றிருந்தன.
- இங்கிலாந்திற்கு எதிராக வாஷிங்டன் பக்கம் நின்று தொடக்கம் முதல் இறுதிப் போரான 1781ஆம் ஆண்டு நடைபெற்ற யார்க்டவுன் போர் வரை போரிட்ட லஃபாயட் பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரெஞ்சு தேசியப் பாதுகாவலர்கள் என்ற படைப்பிரிவுக்குத் தலைமையேற்றார்.
- ஜெபர்சனின் உதவியோடு இவர் மனிதன் மற்றும்
- குடிமகனின் உரிமைகளை பற்றிய பிரகடனம் என்பதை எழுதினார். இதைத் தேசியச் சட்ட மன்றம் 1789 ஆகஸ்ட் 27 இல் ஏற்றது.
Similar questions
Hindi,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Computer Science,
1 year ago