India Languages, asked by ashishbajpai2943, 11 months ago

போக்குவரத்து மற்றும் தகவல்
தொழில்நுட்பம்
அ) இங்கிலாந்தில் முதன்முதலாகத்
திறக்கப்பட்ட இருப்புப்பாதை எது?
ஆ) உற்பத்திப் பண்டங்கள் எவ்வாறு
சந்தைக்கு எடுத்துச்செல்லப்பட்டன?
இ) நீராவி இயந்திர ரயிலைக்
கண்டுபிடித்தவர் யார்
ஈ) நியூயார்க்கிலிருந்து ஆல்பனி வரை
சென்ற நீராவிப் படகின் பெயரினை
எழுது.

Answers

Answered by anonymousz0
0

Explanation:

IDK FIRST ONE...SO...

2).

Commodity markets can include physical trading and derivatives trading using spot prices, forwards, futures, and options on futures. Farmers have used a simple form of derivative trading in the commodity market for centuries for price risk management.

3).

George Stephenson

Richard Trevithick

4).

A steamboat is a boat that is propelled primarily by steam power, typically driving propellers or paddlewheels.

Answered by steffiaspinno
0

போக்குவரத்துக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பம்:

  • இங்கிலாந்தில் முதன்முதலாகத்  திறக்கப்பட்ட இருப்புப்பாதை ஸ்டாக்டன் , டார்லிங்டன் நகரகளுக்கு இடையேயான இரும்புப்பாதை (1825)  ஆகும்.
  • உற்பத்திப் பண்டங்கள் சந்தைக்கு புதிய கால்வாய்கள், சாலைகள் ,இரும்புபாதைகள் போன்றவற்றின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.
  • நீராவி இயந்திர ரயிலை கண்டுபிடித்தவர் ஜார்ஜ்  ஸ்டீபண்கள் இவர் ஜூன் 9  1781 இல் பிறந்தார் . கல்வியறிவு இல்லாமல் நீராவி எந்திரத்தை கண்டுபிடித்த இங்கிலாந்து எந்திர பொறியாளர், கட்டுமான பொறியாளர், தொடர் வண்டியின் தந்தை என போற்றபடுகிறார்.
  • இவர் அமைத்த ரயில் பாதை இன்றும் உலக தரமான பாதையாக உள்ளது. அது ஸ்டிபென்சன் பாதை என்று அழைக்கப்படுகிறது.
  • நியூயார்க்கிலிருந்து ஆல்பனி வரை  சென்ற நீராவிப் படகின் பெயர் கிளர்மோண்ட் ஆகும்.
Similar questions