India Languages, asked by aayza6950, 11 months ago

கூற்று: விடுமுறை பெறுவதற்குத்
தொழிலாளர் உரிமை பெற்றிருந்தனர்
காரணம்: பணியாளர்களைப் பாதுகாக்கச்
சட்டங்கள் இருந்தன.
அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு
இ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
ஈ) கூற்று சரி காரணம் கூற்றுக்குச்
சரியான விளக்கமல்ல.

Answers

Answered by steffiaspinno
0

கூற்று, காரணம் இரண்டுமே தவறு.

1. விடுமுறை பெறுவதற்குத்  தொழிலாளர் உரிமை பெற்றிருந்தனர். இக்கூற்று தவறானதே.

  • தொழிலாளர்கள் என்பவர் ஒரு நிறுவனத்தில் உள்ள முதலாளியின் கீழ் வேலை செய்பவர்கள் ஆவர்.
  • அவர்கள் முதலாளியின் வாக்கை மீறி எந்த ஒரு செயலையும் செய்யவோ, முடிவேடுக்கவோ இயலாது.
  • தொழிலாளர்கள் வார விடுமுறையோ,  உடல்நலம் குன்றியபோது விடுப்போ எடுக்க முடியாது.

2. பணியாளர்களைப் பாதுகாக்கச்  சட்டங்கள் இருந்தன. இக்கூற்று தவறானது.

  • தொழிலாளர்களின்  பணிச்சூழல்களைக் கண்காணிக்க எந்த  ஒரு சட்டமும் இல்லை.
  • பணிநிலைமைகள்  மிகக் கடுமையாக இருந்தது.
  • மேலும், தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த கூலியே தரப்பட்டது.
  • இதனால், குடும்பத்தினர் அனைவரும் தொழிற்சாலைக்கு செல்ல நேர்ந்தது.
Answered by tharunstar85
0

வணக்கம் தோழா!! உங்கள் பதில் மேலே உள்ளது!!‌‌‍‌

Attachments:
Similar questions