India Languages, asked by aakanksha1159, 11 months ago

தொழிற்புரட்சியின் இரு முக்கிய
விளைவுகளைக் கோடிட்டுக் காட்டுக.

Answers

Answered by shirinshaikh7543
1

Explanation:

the meaning of the sentences

Answered by steffiaspinno
0

தொழிற்புரட்சியின் இரு முக்கிய

விளைவுகள்:

  • இங்கிலாந்து நாட்டின் ஏற்பட்ட புரட்சி வணிக விரிவாக்கம் ,உணவு உற்பத்தி அதிகரிப்பு ,
  • ஆலை தொழிலாளர்கள் என்னும் ஒரு புதிய வர்க்கம் உருவாதல் நகரமயமாதல் ஆகிய வளர்ச்சி போக்குகளுக்கு இட்டு சென்றது.
  • புதிய நகரங்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி அமைப்பாகத் திரண்ட தொழிலார்கள் இயக்கம், தொழிலாளர்களுக்கு வாக்குரிமை கோருதல்
  • தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலார்களின் பணி நிலைமைகள் முறைப்படுத்த கோருதல் ஆகிய சமூக நிலைகள் அரசியலில் ஒரு புதிய சக்தியை உருவாகின.
  • இருபத்தியொரு வயதான  அனைவருக்கும் வாக்குரிமை , ரகசிய வாக்கெடுப்பு  மூலம் நாடாளுமன்றத் தேர்தல், நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கான தகுதியில் சொத்துரிமையை  நீக்குதல், ஆண்டுதோறும் நாடாளுமன்றத்திற்குத்  தேர்தல், சமமான பிரதிநிதித்துவம் ஆகிய  விளைவுகளும் ஏற்பட்டன.
Similar questions