India Languages, asked by SIDDHARTH868, 11 months ago

ஜெர்மனியில் முதல் இருப்புப்பாதை
______ ஆண்டில் இயக்கப்பட்டது.

Answers

Answered by nancy142004
0

You dont need to waste your time on someone

who only wants you around when

it fits their needs.

<dutt>

Answered by steffiaspinno
0

ஜெர்மனியில் முதல் இருப்புப்பாதை  1835 ஆம் ஆண்டில் இயக்கப்பட்டது.

  • ஜெர்மனியில் தொழிற்புரட்சி உருவாவதில் இருப்புப்பாதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • மேலும் ஜெர்மனி ஒரே நாடாக ஒருங்கிணைவதிலும் இருப்புப்பாதைகள் பெரிதும் உதவின.
  • 1835 ஆம் ஆண்டு  டிசம்பரில் நியூரெம்பர்க் மற்றும் ஃபர்த் நகரங்களுக்கிடையே முதல் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.
  • தனியார் துறை தான் முதன் முதலில் இருப்புப்பாதைகள் அமைப்பதில் முயற்சிகளை மேற்கொண்டது.
  • ஆனால், மூலதனப் பற்றாக்குறை எழுந்தபோது அரசாங்கம் தலையிட்டு உதவியது. சில பகுதிகளில் இருப்புப்பாதை அமைக்கும் பணி தேசியமயமாக்கப்பட்டது.
  • பிரஷ்யாவில்  தனியார் நிறுவனங்களுடன் இணைந்து  அரசே முன் முயற்சி எடுத்து, இருப்புப்பாதைகளை ஒருங்கிணைக்கும் பணியை செயல்படுத்தியது.
  • 1842 ஆம் ஆண்டு இருப்புப்பாதை அமைக்கும் திட்டத்திற்காக  ரயில்வே நிதி எனத் தனி நிதி உருவாக்கப்பட்டது.
  • பிரஷ்யாவில் ஒருங்கிணைந்த இருப்புப்பாதை மையமாக பெர்லின் நகரம்  உருவானது.
  • ல்வேரெய்ன் ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் இருப்புப்பாதைகளால் இணைக்கப்பட்டதால் வணிக, வர்த்தக நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.

Similar questions