India Languages, asked by dhanusg3681, 10 months ago

i) இங்கிலாந்துச் சுரங்க முதலாளிகள்
சுரங்கங்களுக்குள் நீர்க்கசிவு ஏற்படும்
பிரச்சனையை எதிர்கொண்டனர்."
"ii) இவ்வேலையில் மனித உழைப்பை
ஈ டுபடுத்துவது குறைவான
செலவுடையதாக இருக்கும்.
iii) சுரங்கங்களிலிருந்து நீரை
வெளியேற்றும் நீராவி இயந்திரத்தை
நியூட்டன் கண்டுபிடித்தார்.
iv) சுரங்கங்களிலிருந்து நிலக்கரியைப்
பெறவேண்டுமானால் நீரை
வெளியேற்றியாக வேண்டும்.
அ) i) சரி
ஆ) ii) மற்றும் iiii) சரி
இ) i) மற்றும் iv) சரி
ஈ) iii) சரி"

Answers

Answered by wangsakshi2026
0

Answer:

హాయ్ హలో నేను అమెరికా USA అధ్యక్షుడు .... ఏమి గురించి

Answered by steffiaspinno
0

(i) மற்றும் (iv) சரி.

  1. இங்கிலாந்துச் சுரங்க முதலாளிகள்  சுரங்கங்களுக்குள் நீர்க்கசிவு ஏற்படும்  பிரச்சனையை எதிர்கொண்டனர்.
  • இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சி வணிக விரிவாக்கம், உணவு உற்பத்தி அதிகரிப்பு,  ஆலைத் தொழிலாளர்கள் எனும் ஒரு புதிய வர்க்கம்  உருவாதல், நகரமயமாக்கம் ஆகிய வளர்ச்சிப்  போக்குகளுக்கு இட்டுச்சென்றது.
  • இதனால், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பு பெற தொழிற்ப்புராட்சி உதவியது.

  2. சுரங்கங்களிலிருந்து நிலக்கரியைப்  பெறவேண்டுமானால் நீரை  வெளியேற்றியாக வேண்டும்.

  • நிலக்கரிச் சுரங்கத்தொழில் நிலைமை குறித்து  1842இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஓர் அறிக்கை  வெளியிட்டது.
  • அந்த அறிக்கை சுரங்கங்கள்  அறிக்கை என அழைக்கப்படுகிறது.
  • அச்சுரங்கங்களின் நிலக்கரியை எளிதாகப் பெறவேண்டுமானால் முதலில் நீரை  வெளியேற்றியாக வேண்டும்.
Similar questions