India Languages, asked by ammuKochu2723, 11 months ago

இங்கிலாந்தில் நகரமயமாதலுக்கான
காரணங்களைக் கூறு.

Answers

Answered by wangsakshi2026
0

Answer:

அற்புதமான சிஸ் ஃபார் லோ நி தோ தோஹரி ஃப்ரீண்ட்ஷிப் டட் ஜெய்கி சரியா .... மணி

Answered by steffiaspinno
0

இங்கிலாந்தில் நகரமயமாதலுக்கான  காரணங்கள்:

  • தொழிற்புரட்சியால் இங்கிலாந்து உலகுத் தொழிற்பட்டறையாக மாறியது.
  • வேளாண் உற்பத்தியில் பொதுவான வீழ்ச்சி கண்டது. இதனால், மக்கள் கிராமங்களிலிருந்து அதிகமாக தொழில் இருக்கும் நகரங்களை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.
  • இதனால், 1840ல் 20 லட்சமாக இருந்த லண்டன் மக்கள் தொகை 40 ஆண்டுகளுக்குப் பின், 50 லட்சமாக உயர்ந்தனர்.
  • மான்செஸ்டர்  நகரமானது ஜவுளி உற்பத்தியில் தலைநகரமாக மாறியது.
  • இதனால், அதிகபடியான மக்களின் கவனம் அனைத்தும் மான்செஸ்டரை ஈர்த்தது.
  • 1771ல் 22 ஆயிரம் கொண்ட குறைந்த மக்கள் தொகையின் நகரமாக காணப்பட்ட மான்செஸ்டர்  நகரமானது அடுத்த 50 ஆண்டுகளில் 180 ஆயிரம் மக்கள் தொகைக் கொண்டு அதிகரித்தது.
Similar questions