________ உலகம் முழுவதும்
சாலைகள் அமைக்கப்படும் முறையை
மாற்றியமைத்தது.
Answers
Answered by
1
Explanation:
the answer of this question is Alma 12225
Answered by
1
உலகம் முழுவதும் சாலைகள் அமைக்கப்படும் முறையை மாற்றியமைத்தது.
- தொழிற்புரட்சியின் பரவலாக்கம் என்பது போக்குவரத்து வசதி எந்த அளவு சிறப்பாக அமைந்துள்ளது என்பதைச் சார்ந்தே அமைந்தது.
- உற்பத்தி அதிகமாக உள்ளதால் மூலப்பொருள்களை வெகு தொலைவிலிருந்தும் கொண்டு வரவேண்டியதாயிற்று. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை சந்தைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
- எனவே புதிய கால்வாய்கள்,சாலைகள், இருப்புப்பாதைகள் உருவாக்கபட்டன. மெக்ஆடமைஸ்டு சாலை முறையும், ஜார்ஜ் ஸ்டீபன்சன்னின் நீராவி இயந்திர ரயில்களும் இங்கிலாந்து நாட்டில் சாலை , ரயில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தியன.
- 1807 ஆம் ஆண்டு ராபர்ட் ஃபுல்டன் என்பவர் கிளர் மோண்ட் என்ற நீராவிப் படகினைக் கண்டுபிடித்தார்.
- ஜான் லவுடன் மெக்ஆடம் என்ற முன்னோடிப் பொறியாளர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவராவர். இவரால் வடிவமைக்கப்பட்டது தான் சாலை அமைக்கும் முறை ஆகும். உலகம் முழுவதும் சாலைகள் அமைக்கும் முறையை மாற்றியது.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
History,
1 year ago
English,
1 year ago
English,
1 year ago